ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் - ரிஷப் பண்ட்

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த வரலாற்று வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் என்று ரிஷப் பண்ட் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
காயத்தால் உமேஷ் யாதவ் நாடு திரும்புகிறார் - ஷர்துல் தாகூர், நடராஜன் அணியில் சேர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டியில் இருந்து உமேஷ் யாதவ் விலகி உள்ள நிலையில் ஷர்துல் தாகூர் மற்றும் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பேட்டிங்கில் ரகானே 4வது வரிசையில் ஆட வேண்டும் - கவுதம் கம்பீர்

கேப்டன் ரகானே பேட்டிங் வரிசையில் நான்காவது வரிசையில் களமிறங்கி ஆட வேண்டும் என முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விஹாரி, ரிஷப் பண்ட் அபார சதம் - இந்தியா 386/4

சிட்னியில் நடந்து வரும் பகல்-இரவு பயிற்சி ஆட்டத்தில் ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடிக்க இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 386 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன் - விராட் கோலி பாராட்டு

நடராஜன் டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.
தொடர் நாயகன் விருது கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா

தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் நடராஜன் தான் என அவர் கையில் கோப்பையை வழங்கி அழகு பார்த்தார் ஹர்திக் பாண்ட்யா.
ஆஸ்திரேலிய மண்ணில் 3 வடிவிலான போட்டியிலும் தொடரை வென்று கேப்டன் விராட் கோலி சாதனை

இந்திய கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் 3 வடிவிலான போட்டியிலும் தொடரை வென்று சாதனை படைத்துள்ளார்.
0