மே 21-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு நாள்- உள்துறை அமைச்சகம் கடிதம்

டிஜிட்டல் முறையில் சமூக வலைதளங்களிலும் பயங்கரவாத எதிர்ப்பு உரையாடலை நாம் மேற்கொள்ள வேண்டும் என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மனைவியை மகிழ்விக்கும் விஷயங்கள்

குடும்பத்தின் ஆணி வேராக விளங்கும் குடும்ப தலைவி சந்தோஷமாக இருந்தால் இல்லற வாழ்க்கையும் இனிமையாக அமையும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
துணையின் கடின காலத்தில் உதவி செய்வது எப்படி?

உங்கள் துணை மன அழுத்தத்தில் இருக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சில வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.
பெண்களுக்கு உதவும் வீட்டை சுத்தப்படுத்தும் ‘ஸ்மார்ட் கிளீன்’ கருவிகள்

நமது அன்றாட வாழ்வில் பல வேலைகளை சுலபமாக்கி வரும் வீட்டை தூய்மைப்படுத்துவதற்கு உதவும் ‘ஸ்மார்ட் கிளீன்’ கருவிகள் பற்றி இங்கே பார்ப்போம்.
கோடையை குதூகலமாக்கும் சமையலறை கருவிகள்

சில்லென்று பழச்சாறு குடிப்பதற்கு ஆசைப்படும்போது, உடனடியாக எந்த இடத்திலும் இந்த பிளெண்டரை இயக்க முடியும். கையில் கொண்டு செல்வதற்கு ஏற்ற வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
சவுரவ் கங்குலி வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார் அமித்ஷா

மத்திய மந்திரி அமித்ஷாவுக்காக சைவ உணவை தயாரித்ததாக பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணிக்க தேசிய தரவுத் தளம் விரைவில் உருவாக்கப்படும்- மத்திய உள்துறை மந்திரி தகவல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற நாளிலிருந்தே பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த சமரச கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தில் தற்காத்துக் கொள்ளும் வழிகள்

பெண்கள் தங்கள் கைப்பைகளில் எப்போதும், ‘பெப்பர் ஸ்பிரே’, கூர்மையான பென்சில், சேப்டி பின் போன்ற சில பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும்.
வீடு கட்ட மனையடி சாஸ்திரம்

வீடு மனையடி சாஸ்திரத்தின்படி அமைக்கப்பட்டால் அது நமக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். மனையடி சாஸ்திரப்படி வீட்டில் எந்தெந்த இடங்களை எப்படி அமைக்கலாம் என்பதைப் பார்ப்போம்..
சிறந்த வீட்டு பாதுகாப்பு அமைப்புகள்

வீட்டில் ஊடுருவல்களை கண்டறியவும், எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து உங்களைக் காப்பாற்றவும் கட்டமைக்கப்பட்டுள்ள சாதனம் என்று இவற்றைச் சொல்லலாம்.
பெருகிவரும் சொத்து மேலாண்மை சேவைகள்

அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், வில்லா வீடுகள்,பங்களாக்கள், வணிக மையங்கள், கடைகள் உள்ளிட்ட குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை சொத்துக்களை கண்காணித்து அவற்றிற்கு உரிய மேற்பார்வை மற்றும் சேவைகளைச் செய்வது சொத்து மேலாண்மை சேவைகள் ஆகும்..
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்- தமிழகத்தை சேர்ந்தவர் கைது

கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
பெண்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தரும் சுமை

ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும். ஓய்வு எடுக்கலாம் என்று மற்றவர்கள் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, பெண்களோ அன்று என்ன வேலைகளெல்லாம் இருக்கிறது என்று யோசிக்கும் நிலையில் இருப்பார்கள்.
வீடு வாங்குவதற்கான சட்டப்பூர்வ செயல்முறைகள்…

வீட்டை வாங்குவதற்கான சட்டபூர்வ செயல்முறைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து எந்தவித பிரச்சனையும் இல்லாதவாறு வாங்குவதே சாலச் சிறந்ததாகும்.
கேஸ் அடுப்பை கவனமாக கையாளும் வழிமுறைகள்

சமைப்பதற்குத் தேவையான பொருட்கள், சமையல் அறை சாதனங்கள் போன்றவற்றைத் தவிர, சில அத்தியாவசியமான பொருட்களும் சமையல் அறையில் இருப்பது அவசியம்.
வீட்டை அழகாக்க ‘ஷோகேஸ்’களில் என்ன வைக்கலாம்?

ஷோகேஸில் உங்கள் புகழைப்பரப்பும் விருதுகள், பதக்கங்கள் போன்றவற்றை வைப்பதன் மூலம், அதனை பார்ப்பவர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் ஏற்படும்.
0