தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி இறுதி போட்டி- தமிழ்நாடு அணிக்கு வெள்ளிப் பதக்கம்

இந்த போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் அரியானா அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வெற்றி

தமிழக ஹாக்கி அணிக்கு மாநில விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புரோ ஹாக்கி லீக்: 2வது முறையாக ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
புரோ ஹாக்கி லீக் : புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது இந்தியா

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
ஷூட் அவுட் தோல்விக்கு பழிதீர்த்தது- புரோ ஹாக்கி லீக் தொடரில் அர்ஜென்டினாவை வென்றது இந்தியா

இன்றைய ஆட்டத்திலும் ஷூட் அவுட் முறை வரலாம் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி நிமிடத்தில் மன்தீப் சிங் அபாரமாக கோல் அடித்து, அணியை வெற்றி பெறச் செய்தார்.
புரோ ஹாக்கி லீக்- ஷூட் அவுட்டில் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்தது இந்தியா

ஆட்ட நேர முடிவின்போது இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்ததால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
எஃப்.ஐ.எச்.புரோ லீக் ஹாக்கி: இந்தியா-ஸ்பெயின் இன்று மோதல்

ஸ்பெயின் அணியை எளிதாக எடை போடவில்லை என்று, இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத்சிங் தெரிவித்துள்ளார்.
0