விக்கல், கொட்டாவி, தும்மல்... உடல் கொடுக்கும் சிக்னல்

விக்கல், தும்மல், கொட்டாவி... போன்றவை நமக்கு ஏன் ஏற்படுகிறது என தெரியுமா...? இவை அனைத்துமே, உடல் நமக்கு கொடுக்கும் சிக்னல்கள். எதற்காக இத்தகைய சிக்னல்களை, உடல் நமக்கு கொடுக்கிறது என தெரிந்து கொள்வோமா..?
மாத்திரை சாப்பிடும் போது இந்த உணவுகளை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துகள்

மாத்திரை, மருந்துகள் சிலவற்றை உட்கொள்ளும்போது, சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும்போது, சில நேரங்களில் நோய்க்கு மருந்தாவதற்கு பதிலாக, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
எச்சரிக்கை... கூகுள் டாக்டர் அல்ல

கூகுளையே டாக்டர் என நினைத்து அதில் அறிகுறியை குறிப்பிட்டு அதற்கான தீர்வை அறிய முனைந்தால் அதிகமாக பயமும், பீதியும் மனோவியாதியும் தான் வந்து சேரும்.
மயக்கம் வருவதற்கான காரணமும்... அறிகுறியும்...

நாம் நன்றாக இருக்கும் போதே திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு மூளை வேலை நிறுத்தம் செய்ய, தடாலடியாக கீழே சாய்ந்து விழும் உடல் சார்ந்த மயக்கத்தை யாரும் விரும்புவதில்லை.
சிவப்பு மிளகாய் பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்ய விஷயங்கள்...

சக்தி மிக்க ஆன்டிஆக்சிடென்ட் ஊட்டச்சத்து பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிறது, அவற்றுள் ஒன்று சிவப்பு மிளகாய். சிவப்பு மிளகாய் பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

அல்சர் இருப்பவர்கள் முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அல்சரை ஏற்படுத்திய பாக்டீரியாக்கள் அழித்து, அல்சர் பிரச்சனையை குணமாக்குகிறது.
மலேரியாவுக்கு எதிராக போராடும் ‘சூப்’ வகைகள்

மலேரியா பாதிப்புக்குள்ளாகிறவர்கள் சூப் அருந்துவது நோய் பாதிப்பில் இருந்து மீண்டுவர வழிவகுக்கும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒற்றைத் தலைவலி வர இது தான் காரணம்

‘மைக்ரேன் ஹெட்டேக்’ எனப்படும் ஒற்றைத்தலைவலி லேசாக வலிக்க ஆரம்பித்து பிறகு தலையே வெடித்துவிடும் அளவுக்கு கொடூரமாக மாறிவிடும்.
காய்கறிகளை சமைக்கும் முன் இதை செய்ய மறக்காதீங்க...

காய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், விளைச்சலுக்காகவும், அவைகளை பூச்சி, வண்டுகள் தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பர். எனவே சமைப்பதற்கு முன், காய்கறிகளை என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
காய்கறிகள், பழங்களின் சிவப்பு நிறமும்.. சத்துக்களும்..

காய்கறிகள், பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்களுக்கும், அவற்றின் நிறத்திற்கும் தொடர்பு இருக்கிறது. சிவப்பு நிறம் கலந்த உணவு பொருட்கள் எத்தகைய சத்துக்களை கொண்டிருக்கின்றன என்பது பற்றி பார்ப்போம்.
அடிக்கடி மீன் நிறைய சாப்பிடலாமா?

மீனில் புரதம், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் அடிக்கடி மீன் சாப்பிடலாமா என்று அறிந்து கொள்ளலாம்.
பருவகால மாற்றங்களில் உடல் பாதிக்காமல் இருக்க..

பருவ காலத்தை ஒரு ஆண்டில் இள வேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என ஆறு காலங்களாகப் பிரித்து அந்தந்த காலத்திற்கு ஏற்றார் போல உணவு, வாழ்வியல் மற்றும் நோய் தடுக்கும் முறைகளை கால ஒழுக்கமாக சித்த மருத்துவம் நமக்கு அளித்துள்ளது.
நீங்கள் அடிக்கடி மயோனைஸ் சாப்பிடுபவரா? அப்ப இந்த பிரச்சனைகள் வரலாம்

சான்விச், பர்கர், கிரில் சிக்கன் என அனைத்து உணவுகளின் சுவைக்காக பலரும் மயோனைஸை சாப்பிடுகின்றனர். இந்த பதிவில் அடிக்கடி மயோனைஸ் சாப்பிடுவதால் எந்த பிரச்சனைகள் வரும் என்று பார்க்கலாம்.
சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தினால்...

வைரஸ்களை கொல்வதற்கு சானிடைசர் உதவினாலும் அதனை சற்று கவனமாக கையாள வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தி கைகழுவுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
‘சாக்லெட்’ பற்றிய இனிப்பான தகவல்கள்

கேக், ஐஸ்கிரீம் மற்றும் பல்வேறு இனிப்புகளில் ‘சாக்லெட்’ ஒரு முக்கிய பொருளாக பயன்படுகிறது. சரி இன்று ‘சாக்லெட்’பற்றிய இனிப்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
‘கருப்பு சாக்லேட்’ உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

தினமும் சிறிதளவு கருப்பு சாக்லேட் சாப்பிட்டு வந்தால் உடலில் ஆக்ஸிஜனேற்றிகளின் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைத்துவிடும்.
உணவும்.. உணர்வும்.. உண்மைகளும்..

நாம் வாழும் இடத்தின் தட்ப வெப்பநிலை, நமது உழைப்பு, நமது மனநிலை போன்றவைகளுக்கு ஏற்ப நமது உடலின் தேவைகள் மாறுபடும். அதற்கு ஏற்றார்போல் நமது உணவும் இருக்கவேண்டும்.
பசி எடுப்பது ஏன் தெரியுமா?

தினமும் ஒரே நேரத்துக்கு சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொண்டால், சில நாட்களுக்குப் பிறகு சரியாக அந்த நேரத்துக்குப் பசியெடுக்கும்.
குண்டான நபரா நீங்கள்...? உங்களுக்கான இருதய நலம் சார்ந்த எச்சரிக்கை ரிப்போர்ட்...

உடற்பருமன் கொண்டவர்கள், உடற்பயிற்சி செய்தவர்களாக இருந்தபோதிலும், அதிக கொலஸ்டிரால், நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியம் 4 மடங்கு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் 5 மடங்கு உள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.