திருநள்ளாறு கோவிலில் குறைந்த பக்தர்களுடன் சனிபெயர்ச்சி விழா - கவர்னர் கிரண்பேடி தகவல்

சனிப்பெயர்ச்சி விழாவை, குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்புடன் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
கவர்னர் தடை - நாராயணசாமி அனுமதி: புதுவையில் புத்தாண்டு கொண்டாடுவதில் குழப்பம்

புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுமா? இல்லையா? என்ற பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்- கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதற்கு கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். அப்போது, அ.தி.மு.க. அரசு மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளிக்கிறார்.
சட்ட விதிகளின் அடிப்படையில் கோப்புகளுக்கு தீர்வு- கவர்னர் வலியுறுத்தல்

சட்ட விதிகளின் அடிப்படையில் தான் கோப்புகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.
வாக்குகளை பிரிக்கவே புதிய கட்சிகள் தொடங்கப்படுகிறது- முத்தரசன் சொல்கிறார்

வாக்குகளை பிரிக்கவே புதிய கட்சிகள் தொடங்கப்படுகிறது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
31ந் தேதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கை- கவர்னர் கிரண்பேடி உத்தரவு

மருத்துவ மாணவர் சேர்க்கையை வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் காரில் குண்டு வைத்து கவர்னர் படுகொலை

காபூலின் துணை கவர்னர் மஹபூபுல்லா மொஹேபியை கொலை செய்யும் நோக்கில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.
டிஎன்பிஎஸ்சி: தமிழ் வழி இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக கவர்னர்

கடந்த 8 மாத காலமாக நிலுவையில் இருந்த 20 சதவீத தமிழ் வழி இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
காய்கறி கழிவுகளை மாடுகளுக்கு உணவாக்கும் திட்டம்- கவர்னர் வலியுறுத்தல்

மார்க்கெட்டுகளில் சேரும் காய்கறி கழிவுகளை மாடுகளுக்கு உணவாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு- கவர்னர் பெருமிதம்

அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்

ராஜீவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக் விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக ஆளுநரை வலியுறுத்தினார்.
தமிழக ஆளுநருடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று சந்தித்தார்.
உத்தரகாண்ட் மாநில கவர்னருக்கு கொரோனா தொற்று

உத்தரகாண்ட் மாநில கவர்னர் பேபி ராணி மௌரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசுத்துறைக்கு பொருட்கள் வாங்கியதில் விதிமுறை மீறல்- கிரண்பேடி குற்றச்சாட்டு

அரசுத்துறைக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கவர்னர் கிரண்பெடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
கோவா முன்னாள் கவர்னர் மிருதுளா சின்ஹா மரணம் - பிரதமர் மோடி இரங்கல்

கோவா மாநில முன்னாள் கவர்னரும், பா.ஜனதா மூத்த தலைவருமான மிருதுளா சின்ஹா மரணத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உதவித்தொகையில் முறைகேடு- திருப்பி வசூலிக்க கவர்னர் உத்தரவு

புதுவையில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உதவித்தொகை பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது. அதனை திருப்பி வசூலிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
அரியானா மாநில கவர்னருக்கு கொரோனா தொற்று

அரியானா மாநில கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆர்யா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
கவர்னரின் நடவடிக்கையால் புதுவையின் மரியாதை கெட்டுவிட்டது- அமைச்சர் குற்றச்சாட்டு

கவர்னரின் நடவடிக்கையால் புதுவையின் மரியாதை கெட்டுவிட்டது என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றஞ்சாட்டினார்.
கவர்னர் கிரண்பேடியுடன் பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு

கவர்னர் கிரண்பேடியை பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்தனர். அப்போது அவரிடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளிக்குமாறு வலியுறுத்தினர்.
கொரோனா தொற்று: கேரள கவர்னர் ஆஸ்பத்திரியில் அனுமதி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கேரள கவர்னர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.