பள்ளி மாணவர்களுடன் கவர்னர் கிரண்பேடி உரையாடல்- கல்வித்துறை இயக்குனர் தகவல்

புதுவையில் வருகிற 25-ந் தேதி பள்ளி மாணவர்களுடன் காணொலி காட்சி மூலம் கவர்னர் கிரண்பேடி உரையாடல் நிகழ்த்த உள்ளார்.
மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல்

1.75 லட்சம் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்கள் பயனடையும் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மிகுந்த செழிப்பை கொண்டுவர விரும்புகிறேன் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் போராட்டம்- நாராயணசாமி

பொங்கல் பண்டிகைக்கு பிறகு கவர்னர் கிரண்பேடியை கண்டித்து பந்த் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
சட்டசபை வளாகத்தில் அமைச்சர் கந்தசாமி விடிய, விடிய, தர்ணா போராட்டம்

15 கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் தர கோரி புதுவை சட்டசபை வளாகத்தில் அமைச்சர் கந்தசாமி விடிய, விடிய, தர்ணா போராட்டம் நடத்தினார்.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் போராட்டம்- நாராயணசாமி

பொங்கல் பண்டிகைக்கு பிறகு கவர்னர் கிரண்பேடியை கண்டித்து பந்த் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
கவர்னர் கிரண்பேடி பதவியில் நீடிக்க முடியாது- ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

புதுவை அரசை சீர்குலைக்க நினைத்தால் கவர்னர் கிரண்பேடி பதவியில் நீடிக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கவர்னர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு- நாராயணசாமி

புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
கவர்னருக்கு எதிராக போராட்டம்- தி.மு.க.வுக்கு நாராயணசாமி அழைப்பு

புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் முதல்- அமைச்சர் நாராயணசாமி திமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஊழலுக்கு எதிரானவர் போல் கவர்னர் கிரண்பேடி நாடகமாடுகிறார்- திருமாவளவன் குற்றச்சாட்டு

கவர்னர் கிரண்பேடி ஊழலுக்கு எதிரானவர் போல் நாடகமாடுவதாக தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக 3-வது நாளாக போராட்டம்

புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் 3-வது நாளாக போராட்டம் நடத்துகின்றனர்.
கவர்னர் கிரண்பேடியை கண்டித்து மழையிலும் நாராயணசாமி விடிய, விடிய போராட்டம்

புதுவை கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி நாராயணசாமி விடிய, விடிய போராட்டம் நடத்தினார்.
காங்- கூட்டணி போராட்ட களத்தில் தொண்டர்களை உற்சாகப்படுத்த பானிபூரி, ஆம்லெட்

காங்- கூட்டணி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் பானி பூரி, ஆம்லெட், ஆப்பாயில் ஆகியவை சுடச்சுட அங்கேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
புதுவையில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம்

புதுவையில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
கர்நாடகத்தில் ரவுடிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்: போலீசாருக்கு கவர்னர் வேண்டுகோள்

கர்நாடகத்தில் ரவுடிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று போலீசாருக்கு கவர்னர் வஜூபாய் வாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் கொரோனா கட்டுப்பாட்டு அறை- கவர்னர் கிரண்பேடி தகவல்

திருநள்ளாறு கோவிலில் இன்று முதல் கொரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு செயல்படும் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்தார்.
கவர்னர் கிரண்பேடியை கண்டித்து மீண்டும் வருகிற 8-ந் தேதி முதல் போராட்டம்

வருகிற 8-ந் தேதி முதல் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் போராட்டம் நடத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட புதுவைக்கு வரவேண்டாம்- சுற்றுலா பயணிகளுக்கு கவர்னர் எச்சரிக்கை

புத்தாண்டு கொண்டாட தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு யாரும் வரவேண்டாம் என்று சுற்றுலா பயணிகளுக்கு கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு கொரோனா பரிசோதனை

புதுவை கவர்னர் கிரண்பேடி உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் 3-வது முறையாக கொரோனா பரிசோதனை எடுத்துள்ளார்.