டிஎன்பிஎஸ்சி: தமிழ் வழி இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக கவர்னர்

கடந்த 8 மாத காலமாக நிலுவையில் இருந்த 20 சதவீத தமிழ் வழி இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணம்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
அரசாணை வெளியிட்டது ஏன்?- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிடப்பட்டது ஏன்? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை முன்பு பேராட்டம்- முக ஸ்டாலின் மீது வழக்குபதிவு

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பேராட்டம் நடத்திய திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கவர்னர் 4 வாரம் அவகாசம் கேட்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயல்- கே.எஸ்.அழகிரி கண்டனம்

7.5 சதவீத ஒதுக்கீடு மசோதா ஒப்புதல் வழங்க கவர்னர் 4 வாரம் அவகாசம் கேட்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயல் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தாயார் மறைவு - முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.
0