iFLICKS தொடர்புக்கு: 8754422764
Governor News

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற மாணவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

ஜனவரி 17, 2020 15:02

நான் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ அல்ல - கேரள கவர்னர் ஆவேசம்

நான் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ அல்ல - கேரள கவர்னர் ஆவேசம்

கேரளாவில் வார்டுகள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான அவசர சட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர், ‘நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல’ என்று ஆவேசமாக தெரிவித்தார்.

ஜனவரி 17, 2020 10:12

மகாபாரதத்தில் அர்ஜுனனின் அம்பில் அணு ஆயுதம் இருந்தது - மேற்கு வங்க ஆளுநர்

மகாபாரதத்தில் அர்ஜுனனின் அம்பில் அணு ஆயுதம் இருந்தது - மேற்கு வங்க ஆளுநர்

ராமாயணம் காலத்திலேயே பறக்கும் விமானங்கள் இருந்ததாகவும் மகாபாரதத்தில் அர்ஜுனன் அம்பில் அணு ஆயுதம் இருந்ததாகவும் மேற்கு வங்க ஆளுநர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 16, 2020 02:56

தமிழக மக்களுக்கு கவர்னர் பொங்கல் வாழ்த்து

தமிழக மக்களுக்கு கவர்னர் பொங்கல் வாழ்த்து

தமிழர் வாழ்விற்கு மகிழ்ச்சியூட்டும் திருநாளாம் பொங்கல் மற்றும் சங்கராந்தியை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனவரி 14, 2020 16:18

புதுவை அரசு மீது கவர்னரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஊழல் புகார்

புதுவை அரசு மீது கவர்னரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஊழல் புகார்

புதுவை அரசு மீது கவர்னர் கிரண்பேடியிடம் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு ஊழல் புகார் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 14, 2020 15:47

இளமையுடன் இருக்க சித்த மருத்துவத்தை பின்பற்ற வேண்டும் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

இளமையுடன் இருக்க சித்த மருத்துவத்தை பின்பற்ற வேண்டும் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

‘என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமானால் அனைவரும் சித்த மருத்துவத்தை பின்பற்ற வேண்டும்’ என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

ஜனவரி 14, 2020 09:11

புதுவை மக்களை நாராயணசாமி தவறாக வழி நடத்த பார்க்கிறார்- கிரண்பேடி புகார்

புதுவை மக்களை நாராயணசாமி தவறாக வழி நடத்த பார்க்கிறார்- கிரண்பேடி புகார்

உண்மைக்கு மாறாக கூறி புதுவை மக்களை முதல்வர் நாராயணசாமி தவறாக வழி நடத்த பார்க்கிறார் என்று கவர்னர் கிரண்பேடி புகார் கூறியுள்ளார்.

ஜனவரி 12, 2020 20:25

கவர்னரின் கடமை மாறாது - கிரண்பெடி வலைதள பதிவு

கவர்னரின் கடமை மாறாது - கிரண்பெடி வலைதள பதிவு

பிரச்சினைகள் மாறினாலும் கவர்னரின் கடமை மாறாது என்று புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜனவரி 09, 2020 08:21

மாநில தேர்தல் ஆணையாளரை நீக்க கவர்னர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை- நாராயணசாமி

மாநில தேர்தல் ஆணையாளரை நீக்க கவர்னர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை- நாராயணசாமி

மாநில தேர்தல் ஆணையாளரை நீக்க கவர்னர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜனவரி 06, 2020 12:36

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை- கவர்னர் உரையில் தகவல்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை- கவர்னர் உரையில் தகவல்

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும் என்று கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 06, 2020 11:53

கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை
நாளை கூடுகிறது

தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.

ஜனவரி 05, 2020 16:28

எதிர்க்கட்சிகளை கவர்னர் தூண்டி விடுகிறார்- நாராயணசாமி குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகளை கவர்னர் தூண்டி விடுகிறார்- நாராயணசாமி குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகளை கவர்னர் கிரண்பெடி தூண்டி விடுகிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோல் இல்லை என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

ஜனவரி 02, 2020 02:10

கவர்னர் பன்வாரிலால் புத்தாண்டு வாழ்த்து

கவர்னர் பன்வாரிலால் புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு விடியல் தமிழக மக்களுக்கு ஏராளமான மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 31, 2019 10:43

புதுவையில் ஆளுநர்- முதல்வர் அதிகார மோதல்: மத்திய அரசு தலையிட அ.தி.மு.க. கோரிக்கை

புதுவையில் ஆளுநர்- முதல்வர் அதிகார மோதல்: மத்திய அரசு தலையிட அ.தி.மு.க. கோரிக்கை

புதுவையில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையிலான மோதலில் மத்திய அரசு தலையிட வேண்டும் என அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.

டிசம்பர் 30, 2019 12:01

கண்ணியத்தை இழந்து தரக்குறைவாக பேச வேண்டாம்- நாராயணசாமிக்கு கவர்னர் கடிதம்

கண்ணியத்தை இழந்து தரக்குறைவாக பேச வேண்டாம்- நாராயணசாமிக்கு கவர்னர் கடிதம்

கண்ணியத்தை இழந்து என்னைப்பற்றி தரக்குறைவாக பேச வேண்டாம் என்று முதல்வர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

டிசம்பர் 29, 2019 16:40

புதுவையில் சூதாட்டகிளப்-லாட்டரிக்கு அனுமதியளிப்பது சிலரின் சுயநலத்துக்கு மட்டுமே பயனளிக்கும்: கிரண்பேடி

புதுவையில் சூதாட்டகிளப்-லாட்டரிக்கு அனுமதியளிப்பது சிலரின் சுயநலத்துக்கு மட்டுமே பயனளிக்கும்: கிரண்பேடி

புதுவையில் சூதாட்டகிளப் மற்றும் லாட்டரிக்கு அனுமதியளிப்பது சிலரின் சுயநலத்துக்கு மட்டுமே பயனளிக்கும் என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

டிசம்பர் 28, 2019 11:03

புதுவை வளர்ச்சியை தடுத்த பெருமை மட்டுமே கவர்னருக்கு உண்டு- நாராயணசாமி தாக்கு

புதுவை வளர்ச்சியை தடுத்த பெருமை மட்டுமே கவர்னருக்கு உண்டு- நாராயணசாமி தாக்கு

புதுச்சேரியின் வருமானத்தை பெருக்க கவர்னர் எதுவும் செய்யவில்லை என்றும், வளர்ச்சியை தடுத்த பெருமை மட்டுமே அவருக்கு உண்டு என்றும் முதல்வர் நாராயணசாமி கூறினார்.

டிசம்பர் 27, 2019 15:44

பொருளாதாரத்துக்காகவே வங்கதேசம், பாக்.கில் இருந்து முஸ்லிம்கள் இந்தியா வருகின்றனர் - கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்

பொருளாதாரத்துக்காகவே வங்கதேசம், பாக்.கில் இருந்து முஸ்லிம்கள் இந்தியா வருகின்றனர் - கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்

பொருளாதார வாய்ப்புகளை தேடியே வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து முஸ்லிம் மக்கள் இந்தியாவிற்கு வருவதாக கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 21, 2019 20:47

இலவச அரிசிக்கு பதிலாக இனி வங்கி கணக்கில்தான் பணம்-மத்திய உள்துறை உத்தரவு

இலவச அரிசிக்கு பதிலாக இனி வங்கி கணக்கில்தான் பணம்-மத்திய உள்துறை உத்தரவு

புதுவையில் இலவச அரிசிக்கு பதிலாக இனி வங்கி கணக்கில்தான் பணம் செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 21, 2019 11:08

துணை வேந்தர்கள் மீதான வழக்கு வேதனை அளிக்கிறது- கவர்னர் பன்வாரிலால் பேச்சு

துணை வேந்தர்கள் மீதான வழக்கு வேதனை அளிக்கிறது- கவர்னர் பன்வாரிலால் பேச்சு

துணை வேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது ஊழல் வழக்கு தொடர்ப்படுவது தனக்கு கவலை அளிக்கிறது என்று கவர்னர் பன்வாரிலால் பேசியுள்ளார்.

டிசம்பர் 19, 2019 18:51

2

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store