டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.15 லட்சம் கோடியை தாண்டியது

டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்காக தமிழகத்துக்கு இதுவரை ரூ.3,191 கோடி கடன்

ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்காக தமிழகத்துக்கு இதுவரை ரூ.3 ஆயிரத்து 191.24 கோடி கடன் வழங்கப்பட்டு இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
தொடர்ந்து 2-வது மாதமாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது

நடப்பு நிதியாண்டில், தொடர்ந்து 2-வது மாதமாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.
நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது

நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வரிவருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார இழப்பிற்கு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி தான் உண்மையான காரணம் - ராகுல் காந்தி

பொருளாதார இழப்பிற்கு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி தான் உண்மையான காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்டும் நடவடிக்கையில் மாநில அரசுகளுக்கு இரண்டாம் கட்ட இழப்பீடாக ரூ. 6 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
அக்டோபர் மாதத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 155 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல்

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 155 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் கூறி உள்ளது.
0