பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் இரட்டை வேடம்- ஜி.கே.வாசன்

மற்ற மாநிலங்களைப் போல் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரி விலையைக் குறைக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
ஜவுளி தொழிலில் ரூ.100 கோடி பாதிப்பு: வேலை நிறுத்தம் தவிர்க்க சிறப்பு திட்டம் வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க, பருத்தி, நூல் விலையைக் குறைக்க, உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நலன் காக்க சலுகைகளை வழங்கவும், சிறப்புத் திட்டம் வகுத்து செயல்படுத்தவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது- ஜி.கே.வாசன்

தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த தேவசகாயத்துக்கு இத்தாலி நாட்டின் வாட்டிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுத்து உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

உயிரிழந்த மணிகண்டனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரிடம் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் அறிக்கையில் கூறியபடி அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக அரசு, தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றுவோம் என்று அறிவித்த அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையான ஊதியக் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும்- ஜி.கே.வாசன்

வாக்களித்த மக்களுக்கு தி.மு.க துரோகம் செய்திருக்கிறது. மக்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் தங்கள் முடிவை மாற்றி வாக்களிப்பார்கள் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
தமிழக அரசு பகுதி நேர ஆசிரியர்கள் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன்

இனிமேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசுடன் மோதுவதை கைவிட்டு தமிழக அரசு இணக்கமாக செல்ல வேண்டும்- ஜி.கே.வாசன்

கொரோனா காலத்தில் இருந்து இன்று வரை மத்திய அரசு உணவு பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அரசு உடனடியாக போட வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை

முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் சுத்தம், சுகாதாரம் போன்றவற்றை அரசு மட்டும் கண்காணிக்காமல், மக்களே அதற்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை தடையின்றி வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தாய்மார்கள் விரும்புகிறார்கள். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மக்கள் மீது அக்கறை இல்லாமல் சொத்து வரியை உயர்த்தி உள்ளனர்- ஜி.கே.வாசன்

தமிழக அரசின் இயலாமையின் காரணமாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜி.கே.வாசன் கூறினார்.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே சொத்து வரி உயர்வை கண்டித்து ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம்

மக்கள் நலன் கருதி தமிழக அரசு தாமதிக்காமல் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜி.கே.வாசன் 11-ந் தேதி ஆர்ப்பாட்டம்

நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிறோம் என்று கூறிக்கொண்டு, நாட்டு மக்களை அதிக வரி விதிப்பு என்ற ஆயுதத்தால் வதைப்பது எந்தவிதத்தில் நியாயம் என ஜி.கே.வாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்: ஜி.கே.வாசன்

மத்திய அரசை பொறுத்தவரை மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல் தமிழக மக்களின் தேவைகளை படிப்படியாக பூர்த்தி செய்யும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
பஸ் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

இழப்பீட்டை சரிசெய்ய நிதி ஒதுக்கி பஸ் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
உயர்சிறப்பு படிப்பில் ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு வரவேற்க கூடியது- ஜி.கே.வாசன்

மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணையை இடைக்காலமாக செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்பு- மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

உக்ரைனில் இருந்த தமிழகம் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்தவர்களை தாய்நாட்டிற்கு பத்திரமாக மீட்பதற்காக மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளும், நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் பாராட்டுக்குரியது என்று ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
பா.ஜ.க வின் வெற்றியானது மத்திய, மாநில அரசுகளின் நல்லாட்சிக்கு அங்கீகாரம்- ஜி.கே.வாசன்

5 மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 4 மாநிலங்களில் பா.ஜ.க வின் வெற்றி பெரிதும் பாராட்டுக்குரியது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இந்திய மாணவர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது- ஜி.கே.வாசன்

மத்திய அரசு, உடனடியாக உக்ரைனில் இருக்கும் அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்கக்கூடிய அனைத்து முயற்சியிலும் ஈடுபட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
1