பிரான்ஸ்: கொரோனா விதிகளை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒரே இடத்தில் கூடிய 2,500 பேர்

பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது விருந்து நிகழ்ச்சியில் சட்டவிரோதமாக 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் கூடியுள்ளனர்.
பிரான்ஸ் துப்பாக்கி சூடு- குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொலை

பிரான்சில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மெக்ரானிடம் இருந்து பிரான்ஸ் விரைவில் விடுபடுமென நம்புகிறேன் - சொல்கிறார் துருக்கியின் எர்டோகன்

அதிபர் இம்மானுவேல் மெக்ரானின் தலைமையில் பிரான்ஸ் மிகவும் ஆபத்தான காலகட்டத்தை கடந்து செல்கிறது என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - 60 போலீசார் படுகாயம்

பிரான்சில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர்.
பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் - ஐரோப்பிய கவுன்சில் கண்டனம்

பிரான்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ஐரோப்பிய கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
இரு மடங்காக குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர் - பிரான்சில் பாதுகாப்பு அவசரநிலை பிரகடனம்

பிரான்ஸ் நாட்டில் பாதுகாப்பு பணியில் இரு மடங்கு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர் - சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர் - பிரான்சில் தொடரும் பதற்றம்

பிரான்ஸ் நாட்டில் இன்று பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் மேலும் ஒரு நபர் துப்பாக்கியுடன் தெருக்களில் சுற்றித்திருந்துள்ளார். அந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பிரான்ஸ் உடன் இந்தியா துணைநிற்கும் - பிரதமர் மோடி டுவிட்

பிரான்ஸ் நாட்டில் தேவாலயத்திற்குள் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ்: தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல் - பெண் உள்பட 3 பேர் பலி

பிரான்சில் தேவாலயத்தில் நுழைந்த பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரு பெண் தலைதுண்டித்து கொல்லப்பட்டார்.
எட்ரோகனை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட சார்லி ஹேப்டோ - அதிகரிக்கும் துருக்கி-பிரான்ஸ் மோதல்

துருக்கி அதிபரை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்து சார்லி ஹேப்டோ பத்திரிக்கை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜெர்மனியை தொடர்ந்து பிரான்சிலும் மீண்டும் ஊரடங்கு அமல்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை காரணமாக பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திர விவகாரம் - ’கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை’ - பிரான்ஸ் அதிபர் பேச்சு

நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தெரிவித்துள்ளார்.
பள்ளி ஆசிரியர் கொலை : பிரான்சில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிம்மதியாக தூங்க முடியாது - அதிபர் மெக்ரான் ஆவேசம்

ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரான்சில் நிம்மதியாக தூங்க மாட்டார்கள். பயம் பக்கங்களை மாற்றிவிடும் என பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆவேசமாக தெரிவித்தார்.
0