டுவிட்டரில் நாட்டுக்கு எதிரான கருத்து... கைதான திஷா ரவி மீது சதித்திட்ட வழக்கு பாய்கிறது

டுவிட்டரில் நாட்டுக்கு எதிரான கருத்து தெரிவித்த திஷா ரவி மீது சதித்திட்டம் வழக்கு பதிவு செய்யப்பட இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
விவசாயிகள் போராட்டத்துக்கு மகாத்மா காந்தி பேத்தி ஆதரவு

விவசாயிகளின் போராட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பேத்தி தாராகாந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரதமர் கொடுத்த விருப்ப தேர்வுகள் இவைதான்... விவசாயிகள் கூட்டத்தில் ராகுல் விளாசல்

விவசாயிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் பேச்சு நடத்த மாட்டார்கள் என்றார்.
புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வருமானம் இரு மடங்காகும்: அனுராக் தாகூர்

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வருமானம் இரு மடங்காகும் என்று மாநிலங்களவையில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் கூறினார்.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அவசரகதியில் நிறைவேற்றி இருக்கக்கூடாது: தேவகவுடா

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அவசரகதியில் நிறைவேற்றி இருக்கக்கூடாது என்றும், சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்றும் தேவகவுடா கூறினார்.
வேளாண் சட்டங்களை கிழித்து குப்பையில் வீசுவோம்: பிரியங்கா ஆவேசம்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த சட்டங்களை கிழித்து குப்பையில் வீசுவோம். அதுவரை கட்சியின் போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்களின் நிறத்தைப் பற்றி விவாதிக்கிறார்கள்... காங்கிரஸ் எம்.பி.க்களை சாடிய பிரதமர்

காங்கிரஸ் எம்பிக்கள் வேளாண் சட்டங்களின் உள்ளடக்கம் மற்றும் நோக்கம் குறித்து விவாதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என பிரதமர் மோடி பேசினார்.
அத்வானி, மன்மோகன்சிங்கை பேச்சுவார்த்தைக்கு அனுப்புங்கள்- விவசாயிகள் கோரிக்கை

அத்வானி, மன்மோகன்சிங்கை பேச்சுவார்த்தைக்கு அனுப்புங்கள் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவதூறு- 500 டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பி வந்த 500 டுவிட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
விவசாயிகளுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: சரத்பவார்

விவசாயிகளுடன் பிரதமர், மூத்த மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.
மன்மோகன் சிங் சொன்னதை செய்திருக்கிறோம், இதற்காக பெருமைப்படுங்கள் -மோடி பேச்சு

வேளாண் சீர்திருத்தங்கள் தேவை என அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் சொன்னதை செயல்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பும் எதிர்க்கட்சிகள்: மந்திரி சுதாகர் குற்றச்சாட்டு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் குற்றம்சாட்டினார்.
வேளாண் சட்ட பிரச்சினையில் முட்டுக்கட்டை விரைவில் நீங்கும்- நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை

வேளாண் சட்ட பிரச்சினையில் விரைவில் முட்டுக்கட்டை நீங்கும் என மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை வெளியிட்டு உள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம்- விவசாயிகள் சங்கம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் விவசாயிகள் 3 மணி நேரம் சாலை மறியல்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் 3 மணி நேரம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் சக்கா ஜாம் போராட்டம்- விவசாயிகள் கைது

தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் சக்கா ஜாம் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய அரசும், விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் - ஐ.நா. மனித உரிமை கவுன்சில் வலியுறுத்தல்

டெல்லியில் தொடர் போராட்டம் நடந்துவரும் நிலையில் இந்திய அரசும், விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் வலியுறுத்தி உள்ளது.
விவசாயிகளின் சக்கா ஜாம் போராட்டம் தொடங்கியது

விவசாயிகளின் சக்கா ஜாம் போராட்டம் தொடங்கியது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் இன்று சக்கா ஜாம் போராட்டம்: டெல்லி-என்.சி.ஆர் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

விவசாயிகள் இன்று சக்கா ஜாம் போராட்டம் நடத்துவதையொட்டி அசம்பாவிதத்தை தவிர்க்க டெல்லி-என்.சி.ஆர் பகுதிகளில் துணை ராணுவப்படைகள் குவிக்கப்பட்டுள்ளது.