டெல்லி நகருக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க 5 அடுக்கு பாதுகாப்பு

நாடு முழுவதும் நாளை சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ள விவசாயிகள் டெல்லி நகருக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக 3 எல்லைகளிலும் தடுப்பு வேலிகளை போலீசார் அமைத்துள்ளனர்.
விவசாயிகள் போராட்ட விவகாரம்- பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வேளாண் சட்டங்கள், விவசாயிகள் போராட்டம் பற்றி விவாதிக்காததால் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் சபையில் கடுமையான கூச்சல்-குழப்பம் நிலவியது.
டெல்லிக்குள் ஊர்வலமாக செல்ல 10 ஆயிரம் டிராக்டர்கள் வருகை

வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ள டிராக்டர் பேரணிக்கு இதுவரை சுமார் 10 ஆயிரம் டிராக்டர்கள் டெல்லி அருகே நிறுத்தப்பட்டு உள்ளன.
புதிய வேளாண் சட்டங்கள் விவகாரம்: விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை இனி நடக்குமா?

புதிய வேளாண் சட்ட விவகாரத்தில் இரு தரப்பிலும் பிடிவாதம் நீடிப்பதால் இனி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்குமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எந்த தியாகத்தையும் செய்ய தயார்- மு.க.ஸ்டாலின்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்-கூட்டணி தலைவர்கள் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுப்பு

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டங்கள் நடைபெறும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க தி.மு.க. சார்பில் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
போராட்டக்களத்தில் விவசாயிகளுக்கு உதவும் நவீன எந்திரங்கள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 3 வாரங்களை எட்டியிருக்கும் நிலையில், போராட்டம் எந்தவித இடையூறும் இன்றி தொடர்வதற்கு நவீன தொழில்நுட்பங்களும் அவர்களுக்கு கைகொடுக்கின்றன.
விவசாயிகளின் அவலத்தை தாங்க முடியவில்லை- சீக்கிய மதகுரு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

விவசாயிகளின் அவலத்தை தாங்க முடியவில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு போராட்டக்களம் அருகே சீக்கிய மதகுரு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம்- 3 மாநிலத்துக்கு தினமும் ரூ.3,500 கோடி நஷ்டம்

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக 3 மாநிலத்துக்கு தினமும் ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.3,500 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக தொழில்துறை கூட்டமைப்பான அசோசெம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் 3 நிபந்தனை

டெல்லியில் இன்று 20-வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 3 நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்- மத்திய அரசு எச்சரிக்கை

மாவோயிஸ்டுகளில் ஒரு பிரிவினர் விவசாயிகளின் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே விவசாயிகள் போராட்டத்தில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
டெல்லி போலீஸ் அதிகாரிகள் இருவருக்கு கொரோனா

விவசாயிகளுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த டெல்லி போலீஸ் அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
12-ந்தேதி டோல்கேட்களில் கட்டணம் செலுத்தா போராட்டம்: விவசாயிகள் எதிர்ப்பு தீவிரம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் அனைத்து டோல்கேட்களிலும் கட்டணம் செலுத்தாமல் செல்வது என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம்- நாராயணசாமி

புதுவையில் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு முடிவு எடுக்கவேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்

நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு முடிவு எடுக்கவேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் சட்டத்துக்கு எதிராக ரஜினி குரல் கொடுப்பாரா?- ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்துக்கு எதிராக ரஜினி குரல் கொடுப்பாரா? என ஜி.ராமகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.
வேளாண் சட்டங்கள் குறித்து 8-ந்தேதி முதல் விவசாயிகளை சந்தித்து பா.ஜனதா கட்சியினர் விளக்கம்: எல்.முருகன்

வேளாண் சட்டங்கள் குறித்து வருகிற 8-ந் தேதி முதல் கிராமங்கள்தோறும் விவசாயிகளை சந்தித்து பா.ஜனதா கட்சியினர் விளக்கி கூற உள்ளதாக கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.
0