பீகாரில் வாய் பேச முடியாத சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் - அடையாளம் காட்டாமல் இருக்க கண்களை சிதைத்த கொடூரம்

பீகாரில் வாய் பேச முடியாத சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் சிறுமி தங்களை அடையாளம் காட்டிவிடக்கூடாது என்பதற்காக, கண்களை கூரிய ஆயுதத்தால் சேதப்படுத்தி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பூசியால் மட்டும் கொரோனாவை தடுக்க முடியாது - உலக சுகாதார அமைப்பு

தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரசை தடுக்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.
கண்புரையும், அதற்கான தீர்வு முறைகளும்...

சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு கண்புரை நோய் எளிதில் ஏற்பட்டு விடுகிறது. அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே கண்புரையை அகற்ற முடியும்.
கம்ப்யூட்டர் ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும் முறை

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும்போது 5 அல்லது 6 முறைதான் கண் சிமிட்ட முடிகிறது. இதனால்தான் கண் தொடர்பான நோய்கள் வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
இந்த மாஸ்க்குகள் கண்ணின் சோர்வு, கருவளையத்தை போக்கும்

கணினி, மொபைல், தொலைக்காட்சியை அதிகமாக பார்ப்பதால் கண்ணில் சோர்வு, கருவளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் இயற்கை கண் மாஸ்க்குகளை பார்க்கலாம்.
கண்களுக்கு மஸ்காரா தீட்டுவது எப்படி தெரியுமா?

கண் இமை முடிகளுக்கு அட்டகாசமாக மஸ்காரா எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அருமையான இமை தோற்றத்தை உருவாக்குவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
0