உட்கார்ந்தால் உடல் பாதிக்கும்... இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க..

ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தாலும் கூட நடைப்பயிற்சி போன்ற இலகுவான உடற்பயிற்சிகளை செய்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது.
பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அழகான உடலமைப்பை பெறலாம்

உடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது என்றே சொல்லலாம். உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. மேலும் உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்.
உடற்பயிற்சியை ஆரம்பிக்க எந்த வயதில் ஜிம்முக்கு போகலாம்

சிறுவயதிலேயே எடை அதிகமுள்ள சாதனங்களை பயன்படுத்தி கடினமான உடற்பயிற்சிகளை செய்வது பல வகைகளில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...

10 நிமிடத்தில் ஒரு மைல் தூரத்தை ஓடினால் எரியும் கலோரியும், 10 நிமிடம் தொடர்ந்து இந்த பயிற்சி செய்யும் போது எரியும் கலோரியும் சமமாக இருக்கும். இதனால், உடல் எடை வேகமாகக் குறையும்.
இலக்கை அடைய எப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்

ஆரம்பத்தில் மிதமான பயிற்சிகளை குறைவான எண்ணிக்கையில் செய்யத் துவங்கி, போகப்போக கடினமான பயிற்சிகளை, எண்ணிக்கை அதிகரித்து செய்வதன் மூலம் ஒருவர் அடைய நினைத்த இலக்கை அடையலாம்.
உடற்பயிற்சி இடையில் ஓய்வு நாட்கள் இருப்பது முக்கியம்

உடற்பயிற்சியின் போது ஏற்படக்கூடிய சேதத்திலிருந்து உங்கள் தசைகள் மீளவும், வளரவும் உடற்பயிற்சிகளுக்கு இடையில் ஓய்வு நாட்கள் இருப்பது முக்கியம்.
தொடர்ந்து ஒரே மாதிரியான பயிற்சிகளை செய்தால்...

ஒரே மாதிரியான பயிற்சிகளையே எப்போதும் செய்து கொண்டிராமல், எல்லாவகையான பயிற்சிகளும் ஒருங்கிணைந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
ஓய்வு இல்லாமல் அதிகப்படியான உடற்பயிற்சி செய்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்

உடற்பயிற்சியின் போது ஏற்படக்கூடிய சேதத்திலிருந்து உங்கள் தசைகள் மீளவும், வளரவும் உடற்பயிற்சிகளுக்கு இடையில் ஓய்வு நாட்கள் இருப்பது முக்கியம்.
உடற்பயிற்சியில் காயங்களைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

புதிதாக உடற்பயிற்சி செய்கிறவர்கள் மட்டுமின்றி, வழக்கமாக உடற்பயிற்சி செய்கிறவர்களும் தாங்கள் அறியாமல் பல தவறுகளைச் செய்கிறார்கள். ஃபிட்னஸ் ஆர்வம் கொண்ட எல்லோரும் இதனை அறிந்துகொள்வது அவசியம்.
பார்ட்னர் உடற்பயிற்சியில் கிடைக்கும் பலன்கள்

உடற்பயிற்சிகளை தனியாக மேற்கொள்வதைவிட நண்பர்/காதலர்/வாழ்க்கைத்துணை/மகன்/மகள் என யாரோ ஒருவருடன் இணைந்து செய்யும்போது, அதனால் கிடைக்கும் பலன் இன்னும் அதிகம்.
பெண்களின் ஆரோக்கியத்திற்கு தினமும் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

பெண்கள் தொய்வின்றி செய்யும் அன்றாட பணிகளுக்கு மத்தியில் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெற செய்ய முடியும்.
வார்ம் அப் செய்ய முடியாதவர்கள் ஸ்கிப்பிங் செய்யலாம்

கார்டியோ பயிற்சிகளில் தொடங்கி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் வரை எந்த உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம்.
பெண்களின் உடல் எடையை குறைக்க வெயிட் லிப்டிங் உதவும்

பெண்கள் உடல் எடையை குறைப்பதற்கு டிரெட்மில், ஜூம்பா, ஏரோபிக்ஸ் போன்ற கார்டியோ பயிற்சிகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதில்லை. வெயிட் லிப்டிங்கையும் தேர்ந்தெடுக்கலாம்.
தசைகளை வலிமையாக்கும் காலிஸ்தெனிக்ஸ் பயிற்சி

காலிஸ்தெனிக்ஸ் உடற்பயிற்சி(calisthenic exercises) கூடுதல் கலோரிகளை எரித்து தசைகளை கட்டமைப்பதற்கு உதவுகிறது. இந்த உடற்பயிற்சிக்கு எந்த உபகரணமும் தேவையில்லை.
உடல் எடை கூடாமல் இருப்பதற்கு இந்த உடற்பயிற்சிகள் நல்ல பலனை தரும்

தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தைக் குறைந்தது ஒரு 10 நாள்களுக்குக் கடைப்பிடித்தாலே, நாளடைவில் குளிப்பது, சாப்பிடுவதுபோல இதுவும் ஒரு தினசரி வேலையாகப் பழகிவிடும்.
ஒரே மாதிரியான உடற்பயிற்சியை விரும்பாதவர்களுக்கான ஜெங்கா உடற்பயிற்சி

எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் உடற்பயிற்சியை விரும்பாதவர்களைக்கூட ஜெங்கா (Zenga) பயிற்சி ஈர்த்துவிடும். மொத்தத்தில் இந்தப்பயிற்சியை மனம், உடல் இரண்டிற்குமான சிறந்த சிகிச்சையாக உடற்பயிற்சி வல்லுனர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
உடற்பயிற்சியால் பெண்கள் அடையும் நன்மைகள்

உடற்பயிற்சியில் ஈடுபடும் பெண்கள் பலவிதமான நன்மைகளை அடைகிறார்கள். எத்தகைய நன்மைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
வெறும் காலில் நடைப்பயிற்சி செய்யுங்க... அப்புறம் பாருங்க மாற்றத்தை...

வெறும் காலில் நடைப்பயிற்சி செய்வது கேவலம் கிடையாது. வெறும் காலில் நடைப்பயிற்சி செய்த பின் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்க அசந்து போயிடுவீங்க...
பெண்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்ன செய்யலாம்

பெண்கள் அன்றாட சுய உடல் பரிசோதனைகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும். உடலில் ஏதேனும் பிரச்சினை என்றால் ஆரம்ப காலத்திலே அதற்கான சிகிச்சையை பெற்றுவிடுவது நல்லது.