என்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடக்கும்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

என்ஜினீயரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடக்கும் என்று தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
ஏப்ரல், மே மாதங்களில் 12, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு: மந்திரி வர்ஷா கெய்க்வாட்

மகாராஷ்டிராவில் ஏப்ரல், மே மாதங்களில் 12, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார்.
ஆசிரியர் தேர்வுக்கான புது அட்டவணை இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப்போகும்- மத்திய அரசு

புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப்போகச் செய்யும் என மத்திய அரசு தெரிவித்தது.
நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது - கல்வி அமைச்சகம்

நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது என கல்வி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு- தலைமறைவாக இருந்த மாணவி கைது

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் போலீஸ் தேடிய மாணவி அதிரடியாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அஞ்சலக கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் -மத்திய அரசு அறிவிப்பு

அஞ்சலக கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- பீகார், குஜராத் புரோக்கர்களுக்கும் தொடர்பு இருப்பது அம்பலம்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் பீகார் மற்றும் குஜராத் மாநில புரோக்கர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்தகட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- சரணடைந்த இடைத்தரகருக்கு 3 நாள் போலீஸ் காவல்

நீட் தேர்வில் ஆள் மாறாட்ட வழக்கில் சரணடைந்த இடைத்தரகர் ரசீத்துக்கு 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க தேனி கோர்ட்டு அனுமதி வழங்கியது.
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தேனி கோர்ட்டில் ஒருவர் சரண்

நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேனி கோர்ட்டில் ஒருவர் சரணடைந்தார். இதனையடுத்து அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறும் - மத்திய மந்திரி

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் வரும் ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் ஜூன் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: மந்திரி சுரேஷ்குமார் அறிவிப்பு

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும், பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு மே மாதம் நடக்கும் என்றும் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்தது எப்படி?- கைதான டாக்டர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்தது எப்படி? என்று கைதான மாணவியின் தந்தை டாக்டர் பாலச்சந்திரன் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 5,392 பேர் எழுதினர்

விழுப்புரம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 5,392 பேர் எழுதினர். இதில் பாதிபேர் தேர்வு எழுத வரவில்லை.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு- கரூர் மாவட்டத்தில் 1,591 பேர் எழுதினர்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை கரூர் மாவட்டத்தில் 1,591 பேர் எழுதினர்.
நெல்லையில் 38 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 6,782 பேர் எழுதினர்

நெல்லையில் 38 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நேற்று நடந்தது. மொத்தம் 6,782 பேர் தேர்வு எழுதினர்.
திருப்பூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 2,064 பேர் எழுதினர்

திருப்பூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 2 ஆயிரத்து 64 பேர் எழுதினர்.
ஈரோடு மாவட்டத்தில் 4,318 பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்

ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 318 பேர் குரூப்-1 தேர்வை எழுதினார்கள்.
குரூப்-1 தேர்வு சற்று கடினமாகவே இருந்தது- தேர்வு எழுதியவர்கள் கருத்து

‘குரூப்-1 முதல்நிலை தேர்வு சற்று கடினமாகவே இருந்தது’ என தேர்வு எழுதியவர்கள் கருத்து தெரிவித்தனர்.