இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மிரட்டும் உருமாறிய கொரோனா - பயண கட்டுப்பாடுகளை அதிகரித்த இங்கிலாந்து

உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால் வரும் திங்கள் கிழமை முதல் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
சேறு நிறைந்த பகுதியில் பாதி புதைந்த நிலையில் மனித கால் விரல்? போலீசாரை அழைத்த பெண் - அதிர்ந்துபோன போலீசார்

இங்கிலாந்தில் சேற்று மண்ணில் புதைந்த நிலையில் மனித கால் விரல் தோற்றத்தில் இருந்ததால் ஒரு பெண் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தியதில் அங்கு என்ன இருந்தது என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு - வெறிச்சோடி காணப்படும் பொது போக்குவரத்து

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பொது போக்குவரத்து வெறிச்சோடி காணப்பட்டது.
இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் - பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

இங்கிலாந்தில் வரும் வாரங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்
புதிய வகை கொரோனாவுக்கு 7 அறிகுறிகள் - இங்கிலாந்து அரசு தகவல்

மாறுபாடு ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸ் - இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை நிறுத்தும் ஐரோப்பிய நாடுகள்

இங்கிலாந்தில் வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசியை முதலில் போட்டுக்கொள்ளும் இந்திய வம்சாவளி முதியவர்

இங்கிலாந்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
0