அத்தியாவசிய பணியாளர்களுக்காக இன்று முதல் கூடுதலாக 86 மின்சார ரெயில் சேவை

பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசல் இல்லாமல் செல்வதற்காக தற்போது மேலும் கூடுதலாக 86 மின்சார ரெயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணியாளர்களுக்கான மின்சார ரெயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடக்கம்

அத்தியாவசிய பணியாளர்களுக்காக மீண்டும் 244 மின்சார ரெயில் சேவைகள் வழக்கம்போல் இன்று முதல் இயக்கப்படும் என சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
அனைத்து பெண்கள், குழந்தைகள் மின்சார ரெயில்களில் செல்ல அனுமதி - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

அத்தியாவசிய பணிகளின் பட்டியலின் கீழ் வராத பெண்கள் மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மின்சார ரெயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 40 மின்சார ரெயில் சேவை

சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 40 மின்சார ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
பொதுமக்கள் மின்சார ரெயில்களில் பயணிக்க அனுமதி

பொதுமக்கள் மின்சார ரெயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மின்சார ரெயில் சேவை அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு

மத்திய அரசு அனுமதி கிடைக்க பெற்ற பிறகு நவம்பர் முதல் வாரம் முதல் மின்சார ரெயில் சேவையை தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0