புதிய வாக்காளர்களுக்கு வீடு தேடி வரும் வாக்காளர் அடையாள அட்டை - தமிழக தேர்தல் ஆணையம் அறிமுகம்

புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வீடு தேடி வரும் வகையிலான புதிய திட்டத்தை தமிழக தேர்தல் ஆணையம் முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது.
எந்த வாக்குச் சாவடியிலும் மக்கள் ஓட்டு போடலாம்- புதிய திட்டத்தை அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு

நாட்டின் எந்த வாக்குசாவடியிலும் ஓட்டு போடக்கூடிய வசதியை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறினார்.
மின்னணு வாக்காளர் அடையாள அட்டை - மத்திய மந்திரி இன்று தொடங்கி வைக்கிறார்

வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை இன்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைக்கிறார்.
‘டிஜிட்டல்’ வாக்காளர் அடையாள அட்டை - தேர்தல் கமிஷன் நாளை அறிமுகம் செய்கிறது

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கமிஷன் நாளை (திங்கட்கிழமை) அறிமுகம் செய்கிறது.
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை - தேர்தல் ஆணையம் நாளை அறிமுகம் செய்கிறது

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் நாளை அறிமுகம் செய்கிறது.
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மேற்கு வங்காளம், அசாமுக்கு தேர்தல் கமிஷனர்கள் பயணம்

சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் ஆகியோர் செல்கிறார்கள்
இறந்த அ.தி.மு.க.வினர் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குங்கள்- தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு

இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்ற தி.மு.க.வின் கோரிக்கையை 2 வாரத்தில் பரிசீலித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
6 மாதத்தில் ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி ஒதுக்கக்கூடாது - தேர்தல் கமிஷன்

6 மாதங்களில் பணி ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி ஒதுக்கக்கூடாது என்று தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது.
ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி கூடாது - தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம்

தமிழகத்தில் ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி கூடாது என்று தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
வெளிநாட்டு இந்தியர்களுக்கு தபால் ஓட்டு - தமிழக சட்டசபை தேர்தலில் அமல்?

வெளிநாட்டு இந்தியர்களுக்கு தபால் ஓட்டு போடும் உரிமையை வழங்க சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இது தமிழக சட்டசபை தேர்தலில் அமலுக்கு வர வாய்ப்பு உள்ளது.
பஞ்சாப் மாநில அடையாள சின்னமாக நடிகர் சோனு சூட் நியமனம்

பஞ்சாபின் மாநில அடையாள சின்னமாக நடிகர் சோனு சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பீகாரில் இலவச கொரோனா தடுப்பூசி : தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை - தேர்தல் கமிஷன் அறிவிப்பு

பீகாரில் பா.ஜ.க. வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என்ற பா.ஜ.க.வின் வாக்குறுதி, நடத்தை விதிகளை மீறிய செயல் அல்ல என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
பீகாரில் 54 சதவீதம் வாக்குப்பதிவு - முதல்கட்ட தேர்தல் அமைதியாக முடிந்தது

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பீகாரில் மக்கள் ஆர்வத்துடன் ஓட்டுபோட்டனர். அமைதியாக முடிந்த முதல் கட்ட தேர்தலில் 54 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
பீகார் சட்டமன்ற தேர்தல்: முதல் கட்ட தேர்தலில் 51.68 சதவீதம் வாக்குகள் பதிவு

பீகார் சட்டமன்ற தேர்தல்முதல் கட்ட வாக்குப்பதிவில் 51.68 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
0