நினைத்ததை அடையச் செய்யும் காமதா ஏகாதசி

விரும்பியதை எல்லாம் நிறைவேற்றும் விரதம் இது. எனவே மிகுந்த நம்பிக்கையோடு இந்த விரதம் இருப்பவர்களுக்கு நன்மைகள் பல ஏற்படும் என்பது பெரியோர்களின் வாக்காகும்.
இன்று பாராயணம் செய்தால் நாராயணனின் பேரருளும் கிட்டும் ஏகாதசி ஸ்லோகம்

திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இந்த ஸ்லோகத்தை ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும்.
சொர்க்கம் செல்லும் புண்ணியத்தை அளிக்கும் அபரா ஏகாதசி விரதம்

அபரா ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
புத்திர பாக்கியம் தரும் ‘புத்ரதா ஏகாதசி’

குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறாதவர்கள், இந்த ஏகாதசி விரதத்தை முறையாக கடைப்பிடித்து வந்தால், அதற்கான பலன் விரைவிலேயே கிடைக்கப்பெறும்.
பங்குனி மாத வளர்பிறை ஆலமகீ ஏகாதசி விரதம்

பங்குனி வளர்பிறை ஏகாதசி தினத்தில் லட்சுமி தேவியின் அம்சமான நெல்லி மரத்திற்கடியில் பூஜைகள் செய்து வழிபடுவதால் இதற்கு ஆமலகி ஏகாதசி என்று பெயர் உண்டானது.
வெற்றியைத் தரும் விஜயா ஏகாதசி விரதம்

பங்குனி மாதம் தேய்பிறையில் வரும் இந்த ஏகாதசி அன்று, பெருமாளை தரிசிப்பதும், அவருக்கு துளசி மாலை சூட்டி வழிபாடு செய்வதும் மகத்தான பலனை பெற்றுத்தரும்.
இன்று பசிப்பிணி நீக்கும் ‘ஷட்திலா’ ஏகாதசி

பெண்கள் மாதவிடாய் காலத்திலும், வீட்டில் பிறப்பு, இறப்பு போன்ற தீட்டு காலங்களிலும் கூட, ஏகாதசி விரதத்தை விடாமல் தொடரலாம்.
0