புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனாவால் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஆச்சரியப்படுத்தும் ‘ஆன்லைன்’ ஆசிரியர்கள்

டிஜிட்டல் சாதனங்கள் வழியாக பல ஆசிரியர்கள் மாணவர்களின் இல்லத்திற்குள் நுழைந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறார்கள்.
தமிழக பல்கலைக்கழகங்களுக்கு மானியக்குழு நெருக்கடி கொடுக்கக்கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக பல்கலைக்கழகங்களுக்கு மானியக்குழு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தேர்தலுக்கு முன்பு இறுதி தேர்வுகளை முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு

ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் வருவதால் பள்ளி, கல்லூரி இறுதி தேர்வுகளை மார்ச் மாதத்துக்குள் முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் இப்போதே திட்டமிட்டு வருகிறார்கள்.
கொரோனாவால் பள்ளிக்கு செல்ல முடியாதது குழந்தைகளின் மனோநிலையை பாதித்திருக்கிறதா?

கொரோனாவின் தாக்கம் மக்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆன்லைன் பாதுகாப்பு குறித்து பெற்றோர் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டியவை

இணையதளம் வழியே நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், ஆன்லைன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பெற்றோர் குழந்தைகளுக்கு விளக்கி புரியவைப்பது அவசியமானது. அதற்கான டிப்ஸ்:
0