நேபாளத்தில் 5.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.
அர்ஜெண்டினாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவானது.
ஆப்கானிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகில் இன்று இரவு 10.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் நில அதிர்வு- ரிக்டர் அளவு 5.3 ஆக பதிவு

நில அதிர்வு குறித்து தேசிய நில அதிர்வு மையம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் நிகோபாரில் 4.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நிலநடுக்கத்தின் மையப்பகுதியைச் சுற்றி 5 கிலோமீட்டருக்குள் பல கிராமங்கள் உள்ளன. இருப்பினும், நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உயிரிழப்புகள் குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
திருப்பதி அருகே 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஆந்திராவின் திருப்பதி அருகே நேற்று நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியூ கலிடோனியாவில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நியூசிலாந்துக்கு அருகே தெற்கு பசிபிக் கடலில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் நிகோபாரில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
அருணாசல பிரதேசத்தில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தில் இன்று இரவு 9.51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
குஜராத்தில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் நிலநடுக்கம் - 20 லட்சம் வீடுகளில் மின்சேவை நிறுத்தம்

நிலநடுக்கம் காரணமாக புகுஷிமா பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜப்பானின் வடக்கே உள்ள புகுஷிமா கடலோர பகுதியில் 7.3 ரிக்டர் அளவுகோலில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானின் புகுஷிமா கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

புகுஷிமாவில் 2011-ம் ஆண்டு 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் அணு உலை கடுமையாக சேதமடைந்தது.
மலேஷியா, பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அந்தமான் நிகோபாரில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மெக்சிகோவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக பசிபிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் அடிக்கடி ஏற்படுகிறது.
இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1