துர்க்கை ரோக நிவாரண அஷ்டகம்

துர்க்கையை மனதில் நினைத்து, "ரோக நிவாரண அஷ்டகம்' எனப்படும் இந்தப் பாடலைப் பாடுவோருக்கு நோயற்ற சுகமான வாழ்வு அமையும்.
செழிப்பினை அருளும் செழியநல்லூர் சயன துர்க்கை கோவில்

துர்க்கை அம்மன் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் ஒன்று செழியநல்லூரில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
துர்க்கையை வழிபடுபவர்கள் எந்த ஜபமாலையை பயன்படுத்தலாம்

எந்த ஜபமாலையை அணிந்துகொள்கிறோம் என்பது முக்கியமில்லை. பக்தி சிரத்தையோடு எவ்வாறு அம்பிகையின் மேல் நமது சிந்தையைச் செலுத்துகிறோம் என்பதே முக்கியம்.
எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்கும் துர்காதேவி காயத்ரி மந்திரம்

செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனை வழிபடுவதும் துர்கையை வழிபடுவதும் மனதில் நம்பிக்கையை விதைக்கும். எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்கும்.
நம் துக்கத்தையெல்லாம் நீக்கியருளும் துர்க்கை காயத்ரி

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி துர்க்கை காயத்ரியை 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 முறை ஜெபித்து வேண்டிக்கொள்ளலாம்.
0