அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபர் - மீண்டும் பரபரப்பு

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்குள் ஒரு நபர் துப்பாக்கியுடன் நுழைய முயன்றார். அவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறும் டிரம்ப் எங்கு குடியேறப்போகிறார்? - வெளியான தகவல்

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பே தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறி புளோரிடாவில் தனது வீட்டிற்கு செல்ல உள்ளார்.
இரண்டு முறை பதவி நீக்க தீர்மானம்... டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல்?

அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அதிபருக்கு எதிராக இரண்டு முறை தகுதிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் - டிரம்ப்

தனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் - பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு

டொனால்டு டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.
டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தில் விவாதம் நடந்து வரும் நிலையிலும், ஜோ பைடன் பதவியேற்புவிழா நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா: அரசியல் விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்திய கூகுள் நிறுவனம்

ஜோ பைடன் பதவியேற்பு நடைபெற உள்ள நிலையில் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் தங்கள் இணையதள பக்கங்களில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களை வெளியிட கூகுள் நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் - பாராளுமன்ற சபாநாயகர்

டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் என பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் பதவி ஏற்பு விழா: வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ள நிலையில் வாஷிங்டனில் 24-ந் தேதி வரை அவசர நிலை அமல்படுத்தற்கான உத்தரவை டொனால்டு டிரம்ப் பிறப்பித்தார்.
டிரம்ப் பதவிக்காலம் முடிந்துவிட்டது - அமெரிக்க அரசின் இணையதள பக்கத்தில் வெளியான பதிவால் பரபரப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிகாலம் முடிந்துவிட்டது என அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பதிவு சிறிது நேரத்தில் நீக்கப்பட்டது.
அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி டிரம்ப் - ஹாலிவுட் நடிகர் விமர்சனம்

அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஜனாதிபதி என்ற பெயரை டிரம்ப் பெற்றுள்ளார் என ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் கூறியுள்ளார்.
டிரம்ப் டுவிட்டர் முடக்கம்: கருத்து சுதந்திரம் சமூகவலைதள உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படக்கூடாது - மெர்க்கல் கருத்து

அமெரிக்க பாராளுமன்ற கட்டிட வன்முறை விவகாரத்தில் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக தடை செய்துள்ளது.
அமெரிக்க பாராளுமன்ற வன்முறை: ’இது பற்றி நான் டிரம்ப் இடம் பேச முயற்சிப்பேன்’ - பாஜக அரசின் மத்திய மந்திரி பேச்சு

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக நான் டிரம்ப் இடம் பேச முயற்சிப்பேன் என ஆளும் பாஜக அரசில் இடம்பெற்றுள்ள மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம் - டுவிட்டர் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுகிறது என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிபர் பதவியேற்பு விழாவில் டிரம்ப் பங்கேற்காதது நல்ல விஷயம்தான் - ஜோ பைடன்

தடுப்பூசிகள் எங்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன என்று அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கமாட்டேன் - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக வரும் 20-ம் தேதி ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தான் பங்கேற்கப்போவதில்லை என தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கலவரம் - அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டிரம்பை நீக்கும் முயற்சிக்கு சொந்த கட்சியினரும் ஆதரவு

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டொனால்டு டிரம்பை உடனடியாக நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு டிரம்பின் குடியரசு கட்சியினரே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜோ பைடன் பதவி ஏற்பிலும் கலவரம் நடக்க வாய்ப்பு - வாஷிங்டனில் 15 நாட்கள் அவசரநிலை பிரகடனம்

ஜோ பைடன் பதவி ஏற்பு விழாவின் போது கலவரம் நடக்க வாய்ப்பு உள்ளதால் வாஷிங்டனில் 15 நாட்களுக்க்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை - பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பு

வாஷிங்டனில் டிரம்ப் ஆதரவாளர்கள் அரங்கேற்றிய வன்முறையை பிரதமர் மோடி கண்டித்துள்ளார்