தீபாவளியில் ராணுவ வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் விளக்கேற்றுவோம் - பிரதமர் மோடி

இந்திய மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திரமோடி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அகந்தை எனும் இருள் விலகி ஆனந்தம் எனும் ஒளி பெருக வாழ்த்துகிறேன்- முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து

இன்பங்கள் பெருகி அனைத்து நலமும் வளமும் பெற்று ஒற்றுமை, மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காரிருள் மறைந்து அறிவொளி பிறக்கட்டும்- முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகையையொட்டி மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாளை தீபாவளி- கடைசி நேரத்தில் பட்டாசுகளுக்கு தடை விதித்தது தெலுங்கானா அரசு

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை- கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது கருப்பு தீபாவளி... வீடு வீடாக சென்று போராட்டத்திற்கு ஆதரவு திரட்டிய பஞ்சாப் விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுகிறது.
தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி - திருவனந்தபுரம் கலெக்டர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி திருவனந்தபுரத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் நவ்ஜோத் கோசா அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை- நெல்லையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை- ஆன்லைன் வகுப்புக்கு 4 நாட்கள் விடுமுறை

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்காக ஆன்லைன் வகுப்புக்கு இன்று முதல் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வெளிமாவட்ட பயணங்களுக்கு விமானங்களில் கட்டணம் உயர்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்நாட்டு விமானங்களில் பயண கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி, தூத்துக்குடிக்கு செல்ல ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆந்திராவில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி

ஆந்திராவில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தீபாவளி தினத்தில் இரவு 2 மணி நேரத்திற்கு மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூருக்கு விற்பனைக்கு வந்த புத்தம் புது பட்டாசுகள்

தீபாவளி பண்டிகைக்கு திருப்பூருக்கு புத்தம் புது பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
ரெயிலில் பட்டாசுகளை கொண்டு சென்றால் சிறை தண்டனை- அபராதம்

பயணிகள் யாரும் ரெயிலில் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது என்றும், மீறி பட்டாசு எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.
தீபாவளி சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல தீபாவளி சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகின்றன.
தீபாவளி கொண்டாட்டத்தில் மும்பையில் பட்டாசு வெடிக்க தடை

மும்பையில் தீபாவளி கொண்டாட்டத்தில் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் - பிரதமர் மோடி அழைப்பு

தீபாவளியை முன்னிட்டு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று அச்சமின்றி டெல்லி பஜாரில் குவிந்த மக்கள்

தலைநகர் டெல்லியில் கொரேனா தொற்று பற்றிய அச்சமின்றி பண்டிகை காலத்தினை முன்னிட்டு பஜாரில் மக்கள் திரண்டிருந்தனர்.
திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரம்

தீபாவளியையொட்டி திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அரியானாவில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிப்பதாக அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை - மகாராஷ்டிரா, டெல்லியின் முக்கிய கடைவீதிகளில் குவிந்த மக்கள்

தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோனா அச்சுறுத்தலையும் மீறி மகாராஷ்டிரா, டெல்லி போன்ற முக்கிய நகரங்களின் கடைவீதிகளில் மக்கள் கூட்டமாக குவிந்தனர்.
பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் - மகாராஷ்டிரா முதல் மந்திரி வேண்டுகோள்

பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.