ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது

ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
செய்யது அப்துர்ரஹ்மான் வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா

செய்யது அப்துர்ரஹ்மான் வலியுல்லாஹ் தர்காவில் வருகிற 15-ந் தேதி இரவு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், 19-ந் தேதி இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
அரபு சாகிப் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழா

முத்துப்பேட்டை தெற்குத்தெருவில் உள்ள அரபுசாகிப் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழாவில் பள்ளிவாசலில் இருந்து கந்தூரி பூ பல்லக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.
நத்தஹர்வலி தர்கா சந்தனக்கூடு விழா

திருச்சி நத்தஹர்வலி தர்காவில் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு உரூஸ் விழா வருகிற 16-ந்தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 17-ந்தேதி அதிகாலை வரை நடக்கிறது.
கோடியக்காடு தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்: மும்மதத்தினர் பங்கேற்பு

கோடியக்கரை முகைதீன்பள்ளி வாசலில் இருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனகூடு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தர்காவிற்கு கொண்டு வரப்பட்டது.
திட்டுவிளையில் தர்கா கந்தூரி விழா: பிறை கொடியுடன் நடந்த யானை ஊர்வலம்

திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி விழாவில் பிறை கொடியுடன் யானை ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி விழாவில் பிறைக்கொடி ஏந்திய யானை ஊர்வலம் இன்று நடக்கிறது

வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி விழாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) நேர்ச்சை நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், வருகிற 3-ந் தேதி நேர்ச்சை வழங்குதலும் நடக்கிறது.
0