கோயம்பேட்டில் தே.மு.தி.க. அலுவலகத்தில் தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிப்பு - விஜயகாந்த் கண்டனம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதற்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வரும் 29-ந்தேதி தே.மு.தி.க. சார்பில் இப்தார் நோன்பு விழா

தே.மு.தி.க. சார்பில் இஸ்லாமியர்களின் புனித தலமான ஏர்வாடியில் வரும் 29-ந்தேதி மாலை 5 மணியளவில் இப்தார் நோன்பு விழா நடைபெறும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அனைத்து மாநகராட்சிகளிலும் 11-ந்தேதி தே.மு.தி.க. சார்பில் போராட்டம்: பிரேமலதா

நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழக நிதிநிலை அறிக்கை மக்களுக்கு ஏமாற்றமே- தேமுதிக தலைவர் விஜயகாந்த்

2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
0