ஆரப்பாளையத்தில் உடல் வெப்பநிலை சோதனைக்கு பிறகே பயணிகள் பஸ்சில் ஏற அனுமதி

பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு இலவசமாக முககவசம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் அவசியம் குறித்து விளக்கி கூறப்பட்டது.
உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது

கொரோனா வைரசுகள் இந்தியாவிலேயே பல வகைகளில் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான உருமாற்ற வைரசுகள் பரவி வருகிறது.
குப்பையில் வீசிச்சென்ற கொரோனா கவச உடையை அணிந்து வலம் வந்த முதியவர்

பஸ்நிலையத்தில் குப்பையில் வீசிச்சென்ற கொரோனா கவசஉடையை முதியவர் அணிந்து சுற்றியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
நெல்லையில் இன்று மேலும் 115 பேருக்கு கொரோனா

தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ந் தேதி முதல் தினமும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
கொரோனாவை தடுக்க 700 பறக்கும் படைகள்- சுகாதாரத்துறை நடவடிக்கை

பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும் மக்கள் முறையாக முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
உருமாறிய கொரோனாவை தடுக்க தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு- ராதாகிருஷ்ணன்

உருமாறிய கொரோனாவை தடுக்க தமிழகத்தில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்பு 82 நாடுகளில் பரவல்- உலக சுகாதார அமைப்பு

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்புகள் 82 நாடுகளில் பரவியுள்ளன என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும்- அமெரிக்க மருத்துவத்துறை தகவல்

தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும் என்று அமெரிக்க மருத்துவத்துறை தலைவராகும் விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு 2 மாதங்களில் பூஜ்ஜியம் ஆகிவிடும்- அமைச்சர் பாண்டியராஜன்

கொரோனா பாதிப்பு 2 மாதங்களில் பூஜ்ஜியம் ஆகிவிடும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
கொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண உதவும் அதிவேக ரத்த பரிசோதனை முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
0