தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அரசு உடனடியாக போட வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை

முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் சுத்தம், சுகாதாரம் போன்றவற்றை அரசு மட்டும் கண்காணிக்காமல், மக்களே அதற்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியால் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பு

கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியால் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக ஆய்வு

அடுத்து வரும் கொரோனா அலையை தடுக்க வேண்டும் என்றால் 100 சதவீதம் பேரும் 2 தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறினர்.
தமிழகத்தில் இரண்டு தவணை முடித்த 5,431 முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மருத்துவ குழுவினர் நேரில் சென்று 12 வயது நிரம்பிய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.
50 ஆயிரம் சிறுவர்களுக்கு முதல் நாளில் தடுப்பூசி- 10 நாட்களில் முடிக்க திட்டம்

தமிழகத்தில் உள்ள சுமார் 40 ஆயிரம் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோர்பேவேக்ஸ் தடுப்பூசி அரசுக்கு ரூ.145, தனியாருக்கு ரூ.800-க்கு விற்பனை

பயாலஜிக்கல் நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 100 மில்லியன் டோஸ் கோர்பேவேக்ஸ் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.
சென்னையில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் தொடக்க நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தில் 31 லட்சம் சிறுவர்களுக்கு பள்ளியில் தடுப்பூசி போட ஏற்பாடு

தமிழகத்தில் 12 முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு நாளை தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. இந்த வயது பிரிவில் சுமார் 31 லட்சம் பேர் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3வது அலையை வீழ்த்திய தடுப்பூசி- தமிழகத்தில் 1.29 கோடி பேர் அலட்சியம்

நாடு முழுவதும் 78.1 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள். 94.9 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள்.
0