கொரோனா தடுப்பூசி தயாரிப்பு: உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் இந்திய நிறுவனங்கள்

உலக அளவில் தடுப்பூசிகளை அதிக அளவில் தயார் செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்போது கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை தயாரிப்பதற்கான கட்டமைப்புகளை இந்திய மருந்து நிறுவனங்கள் அதிகப்படுத்தியுள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசி 91.4 சதவிகித செயல் திறன் கொண்டது - மீண்டும் உறுதிபடுத்திய ரஷியா

தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு 21 நாட்களுக்கு பின்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையில் ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 91.4 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி - ‘வாழ்த்துக்கள் அமெரிக்கா’ என டிரம்ப் டுவீட்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபர் டிரம்ப் ‘வாழ்த்துக்கள் அமெரிக்கா, உலகிற்கு வாழ்த்துக்கள்’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா சிகிச்சைக்கான மருந்து பட்டியலில் இருந்து ரெம்டிசிவிர் நீக்கம் - உலக சுகாதார அமைப்பு

ரெம்டிசிவர் மருந்தை கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளது.
பிரேசில் - மோசமான விளைவு என நிறுத்தப்பட்ட சீன தடுப்பூசியின் பரிசோதனை மீண்டும் தொடக்கம்

பிரேசிலில் சீன தடுப்பூசி பரிசோதனையில் உட்படுத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
0