தமிழகத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா- அதிபட்சமாக சென்னையில் 28 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்ந்தது

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் இன்று ஒரே நாளில் 53 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் நேற்று ஒரு நாள் பாதிப்பாக 30 ஆக இருந்த நிலையில், இன்று 23-ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் மேலும் 30 பேருக்கும், செங்கல்பட்டில் மேலும் 42 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனாவில் இருந்து மேலும் 56 பேர் இன்று குணம் அடைந்துள்ளனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன், அந்நாட்டு அதிபர் பைடனை பல நாட்களாக சந்திக்கவில்லை என வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கும் விகிதம் குறைவாகவே உள்ளது- அமைச்சர்

கொரோனா தொற்று குறித்து குழந்தைகள் மத்தியில் பீதியடைய தேவையில்லை என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் மட்டும் புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இனி கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லை- தாய்லாந்து அரசு

மே 1-ம் தேதி முதல் எந்தவிதமான சோதனையோ அல்லது தனிமைப்படுத்தலோ செய்ய வேண்டியதில்லை என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வரும் மே.8-ம் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்- மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 1.46 கோடி பேர் 2-வது தவணையும், 50 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தொற்று உறுதியானதை அடுத்து ஐஐடி வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.
உ.பி கவுதம் புத் நகரில் 33 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி

உ.பி கவுதம் புத் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411-ஆக உயர்ந்துள்ளது.
சீனா ஷாங்காயில் அதிகரிக்கும் கொரோனா- இறப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு இடங்களை ஏற்பாடு செய்வதற்கு வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்றும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
புதிய வகை கொரோனா வைரஸ்: கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்ட் வியா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முக்கிய நிபுணர்கள் மற்றும் உயர் சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் இன்று 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனாவால் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 38,025 ஆக நீடிக்கிறது.
தமிழகத்தில் இன்று புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று பதிவு

சென்னையில் இன்று 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனாவால் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 38,025 ஆக நீடிக்கிறது.
மார்ச் 31-ம் தேதியுடன் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி- மத்திய அரசு

கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் 50-க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு- உயிரிழப்பு இல்லை

சென்னையில் இன்று 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனாவால் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 38,025 ஆக நீடிக்கிறது.