மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாடு குறைவு - சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவில் இதுவரை 192 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோர்பேவாக்ஸ் தடுப்பூசியின் விலை குறைப்பு

ஐதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல்-இ நிறுவனம் உருவாக்கி உள்ள கோர்பேவாக்ஸ் தடுப்பூசி தற்போது பயன்பாட்டில் உள்ளது.
மூன்று கோடி சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மன்சுக் மாண்டவியா

நாடு முழுவதும் இதுவரை 190 கோடியே 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
2 டோஸ் தடுப்பூசிக்கும் ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்துங்கள்: மத்திய சுகாதார அமைச்சகம்

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுரை கூறியுள்ளது.
தமிழகத்தில் ஷவர்மா உணவை தடை செய்வது குறித்து ஆய்வு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சேலம் மாவட்டத்தில் புதிதாக 38 மருத்துவமனைகள் வர உள்ளது என்றும் எந்த பகுதிக்கு அதிகம் மருத்துவ வசதி தேவைப்படுகிறதோ அங்கு இவை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஸ்புட்னிக் பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி?

ஸ்புட்னிக் பூஸ்டர் தடுப்பூசியை ரஷிய நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் வினியோகிக்கும் முயற்சியில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் முதல் தவணை தடுப்பூசியே போடாமல் சுமார் 50 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஒரு கோடியே 48 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை.
தமிழகத்தில் வரும் 8ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் - பொது சுகாதாரத்துறை

எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் கொரோனோவால் பாதிப்பு- ஆய்வு அறிக்கையில் தகவல்

கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 53,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் காரணிகளைப் பயன்படுத்தி தடுப்பூசி: மத்திய அரசை பாராட்டிய பில்கேட்ஸ்

உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் கொரோனா பெருந்தொற்று குறித்துப் கூறினார்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது - சுப்ரீம் கோர்ட்

இந்தியாவில் இதுவரை 189.23 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
60 சதவீத சிறார்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது - மன்சுக் மாண்டவியா

6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
6 முதல் 12 வயதினருக்கு இன்று முதல் கோவேக்சின் தடுப்பூசி

6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தது.
‘பூஸ்டர்’ தடுப்பூசி போட மக்கள் தயக்கம்: பின்னணி என்ன..?

கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதில், மக்களிடம் நிலவுகிற தயக்கம் பற்றிய பின்னணி என்ன என்பது குறித்து நிபுணர்கள் விளக்கி உள்ளனர்.
6 முதல் 12 வயது சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவசர கால பயன்பாட்டுக்காக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
தடுப்பூசி போடாதவர்களால் மற்றவர்களுக்கு தொற்று அபாயம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது தனிநபர் விருப்பம் என்று வாதிடுபவர்கள், அடுத்தவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொள்வதில்லை என்று டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டேவிட் பிஸ்மன் கூறினார்.
2 டோஸ் செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது அவசியம்

கொரோனாவால் பாதிக்கப்படாத 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்தத்தில் ஒமைக்ரானுக்கு எதிராக நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் சராசரி செறிவு 0.11 என்ற அளவில் மிக குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
நாடு முழுவதும் புதிதாக 2,593 பேருக்கு கொரோனா: தினசரி பாதிப்பு 5-வது நாளாக உயர்வு

டெல்லியில் புதிய பாதிப்பு தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் பாதிப்பு 1,042 ஆக இருந்த நிலையில், நேற்று 1,094 பேருக்கு தொற்று உறுதியானது.
இந்தியாவில் புதிதாக 2,527 பேருக்கு கொரோனா: தினசரி பாதிப்பு 4-வது நாளாக உயர்வு

கொரோனா பாதிப்பில் இருந்து 1,656 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 17 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது.
1