நாளை கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

குருத்தோலை ஞாயிறை தொடர்ந்து அடுத்த வாரம் முழுவதும் பெரிய வாரமாக அதாவது கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை சிறப்பு கன்வென்ஷன் கூட்டங்கள் ஆலயங்களில் நடைபெறும்.
பெங்களூரு சீயோன் ஆலயத்தில் 32-வது ஆண்டு பிரதிஷ்டை, அசன பண்டிகை கோலாகலம்

பெங்களூரு கே.பி.அக்ரஹாரா பகுதியில் உள்ள சீயோன் ஆலயத்தில் 32-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கே.பி.அக்ரஹாரம் சீயோன் ஆலய 32-வது ஆண்டு பிரதிஷ்டை- அசன பண்டிகை

பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் சீயோன் ஆலயத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 32-வது ஆண்டு பிரதிஷ்டை-அசன பண்டிகை நடக்கிறது.
0