புதுவையில் ஆழ்கடலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

நீச்சல் பயிற்சியாளரான அரவிந்த் தனது குழுவினருடன் புதுவை கடற்கரை சாலை கடல் பகுதியில் ஆழ்கடலுக்கு சென்று கிறிஸ்துமசை கொண்டாடினார்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சமூக இடைவெளி கடைப்பிடித்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நீங்கள் யாரும் தனியாக இல்லை - கிறிஸ்துமஸ் உரையில் ராணி எலிசபெத் உருக்கம்

கொரோனா வைரசால் உறவினர்கள், நண்பர்களை இழந்திருந்தால், நீங்கள் தனியாக இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என கிறிஸ்துமஸ் உரையில் ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார்.
வைரலாகும் நடிகர், நடிகைகளின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்

நடிகர், நடிகைகள் பகிர்ந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை- நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

நாடு முழுவதும் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கொரோனா விதிமுறைகளை கடைபிடித்ததால் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா புதிய அனுபவமாக இருந்தது.
வேலூரில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

வேலூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவர் கொலை- போலீசார் விசாரணை

கல்லூரி விடுதியில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும்போது ஏற்பட்ட மோதலில் மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் கொள்கைகள் உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு பலம் கொடுத்து கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
இயேசு பிறப்பின் பண்டிகையில் கிறிஸ்துமஸ் தாத்தா

கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்னதாகவே கிறிஸ்துமஸ் தாத்தாவின் பவனி நிகழ்ச்சி நடத்தப்படும். ஒவ்வொரு கிறிஸ்தவரின் வீட்டுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா சென்று, இயேசு கிறிஸ்துவின் துதிப்பாடலை பாடி மகிழ்ந்து, உற்சாகமாக நடனம் ஆடுவார்.
பண்டிகை கால உற்சாகத்தை பெருக்கும் கிறிஸ்துமஸ் மரத்தின் சிறப்புகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் கரைபுரண்டோடும். கிறிஸ்துமஸ் ஸ்டார் விளக்குகள், வண்ண, வண்ண தோரணங்கள், ஜொலிக்கும் கிறிஸ்துமஸ் மரங்கள் என வீதிகள் எங்கும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும்.
மகிழ்ச்சியின் திருநாள் கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் இந்த வார்த்தையை உச்சரித்தாலே நமக்குள் சந்தோஷம் ஏற்படும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவதில் உளமாற நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
தஞ்சை திரு இருதய பேராலயத்தில்கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

தஞ்சை திரு இருதயபேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி: திண்டுக்கல்லில் ஆயர் தலைமையில் நடந்தது

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கார்மேல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் முக கவசம் அணிந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னையில் இன்று மின்சார ரெயில்கள் இயக்கப்படும்

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை என்பதால், சென்னையில் இன்று மின்சார ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
உலகமெங்கும் அமைதி தழைக்கட்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், உலகம் எங்கும் அமைதி தழைக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை - ஏசு பிறந்த பெத்லகேமில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

கொரோனா வைரஸ் காரணமாக பெத்லகேம் நகரில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.