சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து பலமான அச்சுறுத்தலாக உள்ளன - ராணுவ தளபதி நரவனே பேட்டி

சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவுக்கு பலமான அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளன என்று ராணுவ தளபதி நரவனே கூறியுள்ளார்.
எல்லை தாண்டி வந்து சிக்கிய சீன வீரரை பத்திரமாக ஒப்படைத்தது இந்திய ராணுவம்

எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் வந்தபோது பிடிபட்ட சீன ராணுவ வீரரை, அந்த நாட்டு ராணுவத்திடம் இந்திய ராணுவம் ஒப்படைத்தது.
எல்லையில் பிடிபட்ட வீரரை உடனே திருப்பி அனுப்புங்கள்- சீனா வேண்டுகோள்

இருட்டில் வழிதவறி இந்திய பகுதிக்குள் வந்த எங்கள் வீரரை உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
லடாக் எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை பிடித்த இந்திய ராணுவம்

லடாக் எல்லைக்குள் கவனக்குறைவாக நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் பிடித்தனர்.
கொரோனா பரிசோதனை செய்ய வரிசையில் வருமாறு கூறிய போலீசை அடித்து துவைத்த தந்தை, மகனுக்கு 1 ஆண்டு சிறை

கொரோனா பரிசோதனை செய்ய வரிசையில் வருமாறு கூறிய போலீசை தந்தை மற்றும் மகன் இணைந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
127 பேருக்கு கொரோனா - 2 நகரங்களுக்கு சீல் வைத்த சீன அரசு

127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஹூபேய் மாகாணத்தில் உள்ள 2 நகரங்களுக்கு சீன அரசு சீல் வைத்துள்ளது.
சீனாவில் ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம் வாங்கிய நிதி நிறுவன தலைவருக்கு மரண தண்டனை

சீனாவில் ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம் வாங்கிய நிதி நிறுவன தலைவர் லாய் சியாமினுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
ஜோ பைடன், டிரம்பின் பனிப்போர் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவார் - சீனா நம்பிக்கை

ஜோ பைடன், டிரம்பின் பனிப்போர் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்து இருநாடுகள் இடையிலான இயல்பான உறவை மீட்டெடுப்பார் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சீனாவில் சினோபார்ம் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல்

உலகுக்கு கொரோனா வைரசை வழங்கிய சீனாவில், அந்த வைரசை தடுத்து நிறுத்த ஏதுவாக சினோபார்ம் நிறுவனம் தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசிக்கு சீன தேசிய மருத்துவ தயாரிப்புகள் நிர்வாகம் நேற்று ஒப்புதல் அளித்தது.
சீனாவின் தடுப்பூசி 79.3 சதவீதம் செயல்திறன் மிக்கது

தலைநகர் பீஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட பிரிவு தயாரித்துள்ள தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 86 சதவீதம் செயல்திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை உலகுக்கு வழங்கிய உகானில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

கொரோனாவை உலகுக்கு தந்த உகான் நகரிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. அங்கு சில முக்கிய குழுக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
சீனாவில் கத்திக்குத்து தாக்குதல் - 7 பேர் பலி

சீனாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
புதிய ராக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது சீனா

சீன விண்வெளி ஆய்வு மையம் ஹைனான் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து புதிய ‘லாங்க் மார்ச் 8’ ராக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது.
அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு சீனாவே காரணம் - ஜனாதிபதி டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
சாங்கே-5 விண்வெளி பயணம் - விஞ்ஞானிகளுக்கு அதிபர் ஜின்பிங் பாராட்டு

மண்ணையும், பாறைத்துகளையும் சேகரித்துக்கொண்டு, சீன விண்கலம் நிலவில் இருந்து பூமிக்கு பத்திரமாக திரும்பி இருக்கிறது. இதற்காக விஞ்ஞானிகளை சீன அதிபர் ஜின்பிங் பாராட்டி உள்ளார்.
நிலவில் எடுத்த பாறைகளுடன் பூமியை வந்தடைந்தது சீன விண்கலம்

சீனாவில் இருந்து கடந்த மாதம் 24-ந்தேதி ஒரு விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் நிலவில் எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமியை வந்தடைந்தது.
எல்லையில் படைகளை வாபஸ் பெறாமல் சீனா அடாவடி- வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

லடாக் எல்லை பகுதியில் அமைதி ஏற்பட்டால் மட்டுமே சீனாவுடன் நல்லுறவு மேம்படும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்று வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு எதிராக இந்தியாவை தூண்டிவிடுகிறது- அமெரிக்கா மீது ரஷியா குற்றச்சாட்டு

இந்தோ- பசிபிக் நாடுகளைக் கொண்ட குவாட் அமைப்பை ஊக்குவிப்பதன் மூலம் அமெரிக்காவும், மற்றவர்களும் சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் இந்தியாவை ஈடுபடுத்த முயற்சிப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி குற்றம்சாட்டி உள்ளார்.
சீன வைரசால் எனது வக்கீல் ரூடி கிலியானி பாதிப்பு - டிரம்ப் சொல்கிறார்

நியூயார்க் நகரின் வரலாற்றிலேயே சிறந்த மேயரான ரூடி கிலியானி சீன வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.