இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிப்பு: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

இலங்கையில் அமைந்துள்ள ராஜபக்சே குழுமத்தின் புதிய அரசில், தமிழர்களுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி குறித்து மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னர் அறிக்கை அளித்தது எப்படி?

தேசியவாத காங்கிரசுக்கு இரவு வரை அவகாசம் தந்துவிட்டு மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னர் அறிக்கை அளித்தது எப்படி? என்று தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு அனுமதி பெற்றே சிங்கப்பூர் சென்றோம்- கவர்னர் கிரண்பேடிக்கு நாராயணசாமி பதில்

மத்திய அரசிடம் அனுமதி பெற்று தனிப்பட்ட பயணமாக சொந்த செலவில் சிங்கப்பூர் சென்று வந்ததாக புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியுமா?- எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியுமா? என்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
விலையை கட்டுப்படுத்த துபாய், எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி

துபாய், எகிப்து, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாராயணசாமி மீது மத்திய அரசிடம் புகார் செய்வேன்- கவர்னர் கிரண்பேடி

முதல்-அமைச்சர் நாராயணசாமியின் சிங்கப்பூர் பயணம் விதிமுறைகளை மீறியது என்றும், அனுமதி பெறாமல் சென்றுள்ளது குறித்து மத்திய அரசிடம் புகார் செய்ய உள்ளதாக புதுவை கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
ரஜினி நண்பர் என்பதால் மத்திய அரசு விருது வழங்கியுள்ளது- சீமான்

ரஜினியை விட சாதித்தவர்கள் இருப்பதாகவும், மத்திய பா.ஜ.க. அரசின் நண்பர் என்பதால் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
கவர்னர் கிரண்பேடி அரக்க குணம் கொண்டவர்- நாராயணசாமி கடும் தாக்கு

புதுவைக்கு அரக்க குணம் படைத்த கிரண்பேடியை கவர்னராக மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜிப்மர், எய்ம்ஸ் கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை

ஜிப்மர், எய்ம்ஸ் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்ற முடிவுக்கு மத்திய சுகாதாரத்துறை வந்துள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும்- வைகோ எச்சரிக்கை

ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தால், தன்னெழுச்சியான வெகு மக்கள் திரள் போராட்டங்கள் வெடிப்பதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடு முடங்கவில்லை- எச்.ராஜா

தலைவர் இல்லாததால் தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடு முடங்கவில்லை என்று பெரம்பலூரில் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இவ்வளவு நீண்ட வரிசை காத்திருப்பது எதற்காக?

மத்திய அரசின் விற்பனை வாகனத்தில் மலிவு விலையில் விற்கப்படும் சமையலுக்கு தேவையான மூலப்பொருட்களில் ஒன்றான ‘அதை’ வாங்கிச் செல்ல டெல்லி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
திமுக போராட்டத்தை கைவிடும்படி கவர்னர் வற்புறுத்தவில்லை- டி.ஆர். பாலு எம்.பி. விளக்கம்

திமுகவினர் போராட்டத்தை விலக்கிக் கொள்ளுங்கள் என்று கவர்னர் தங்களிடம் ஒருபோதும் வற்புறுத்தவில்லை என்று டி.ஆர்.பாலு எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
அப்பல்லோவில் ஜெயலலிதா உணவு சாப்பிட்ட ஏராளமான வீடியோக்கள் என்னிடம் உள்ளது- வெற்றிவேல்

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதா உணவு சாப்பிட்ட ஏராளமான வீடியோக்கள் தன்னிடம் உள்ளது என்று வெற்றிவேல் பேசியுள்ளார்.
தமிழகத்தில் இந்தியை திணிக்க முடியாது- ஜி.கே.வாசன்

தமிழகத்தில் இந்தியை திணிக்க முடியாது என்று திருச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
0