அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை- மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு போடுவது சம்பந்தமாக ஒத்திகை நிகழ்ச்சி அடுத்த வாரம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்- மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 223 ஏக்கர் நிலம் ஒப்படைத்துள்ளதாக தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் தெரிவித்தது. மேலும் நிதி கிடைத்த 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது.
விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு முடிவு எடுக்கவேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்

நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு முடிவு எடுக்கவேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்துக்கு ரூ.1,000 கோடி நிதி உடனடியாக வழங்க வேண்டும்- மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உடனடியாக மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு ரூ.1,000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு மஞ்சள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஈரோடு மஞ்சள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என மத்திய அரசை ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
எய்ம்ஸ் போன்ற கல்லூரிகளுக்கு தனி நுழைவு தேர்வு நடத்துவது அநீதியின் உச்சக்கட்டம்- மு.க.ஸ்டாலின்

தேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தனி நுழைவுத்தேர்வு என்று அறிவித்திருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விளைநிலங்களில் எண்ணை குழாய் பதிப்பதை கைவிட வேண்டும்- வைகோ

விளைநிலங்களில் எண்ணை குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஒருங்கிணைக்க குழுக்கள்- மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதற்கான பணிகளை ஒருங்கிணைக்க பல்வேறு குழுக்களை அமைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
இந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என்பதா?- வைகோ கண்டனம்

இந்தி பேசாத மக்களை, இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கும் முயற்சிகளை, பாரதிய ஜனதா அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
0