டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து - கனடாவுக்கு இந்தியா எச்சரிக்கை

டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் கார் பேரணி

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் நடந்த கார் பேரணியில் நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்துச் சென்றன.
0