இந்தியாவில் கொரோனா நிலவரம்: புதிதாக 13,742 பேருக்கு தொற்று- 104 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,742 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2வது கொரோனா அலைக்கு வாய்ப்பே இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா இரண்டாவது அலை தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தடுப்பூசியை விருப்பத்துக்கு ஏற்ப மக்கள் தேர்வு செய்து கொள்ளலாம்- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னையில் கோவேக்சின் தடுப்பூசிகளை அதிகமானோர் விரும்பி போட்டுக்கொள்கிறார்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரையில் ஒரே நாளில் 1,077 பேருக்கு கொரோனா தடுப்பூசி

மதுரையில் ஒரே நாளில் 1,077 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தமிழகத்தில் 2வது ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு 2-வது ‘டோஸ்’ போடும் பணி தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.
தமிழகத்தில் 23 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டனர்

தமிழகத்தில் 23 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி மருந்து போட்டுக் கொண்டுள்ளனர்.
அமெரிக்கா தலா 10 கோடி பைசர், மாடர்னா தடுப்பூசிகளுக்கு ஒப்பந்தம்

அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தலா 10 கோடி பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னையில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி- மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னையில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 4,652 பேருக்கு கொரோனா தடுப்பூசி

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று வரை 4,652 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 5.7 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 299 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த வகையில் 23.5 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வுகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியிருக்க வாய்ப்பு இல்லை- உலக சுகாதார அமைப்பு

எந்த விலங்கில் இருந்து கொரோனா தொற்று பரவியது? என்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் குழுவினரால் அடையாளம் காணப்படவில்லை.
இதுவரை 63.10 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி -மத்திய சுகாதாரத்துறை தகவல்

மொத்த கொரோனா பாதிப்பில் 71% பேர் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறி உள்ளார்.
மோப்ப சக்தியால் நொடிப்பொழுதில் கொரோனாவை கண்டறியும் நாய்கள் -செயல்விளக்க வீடியோ

இந்திய ராணுவத்தின் மோப்ப நாய்களுக்கு கொரோனாவை கண்டறியும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நாகை கலெக்டர் பிரவீன் நாயர்

நாகை கலெக்டர் பிரவீன் நாயர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பயம் இன்றி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்சிங் மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்சிங் மாணவிகள் 2 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்த மாத இறுதியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி- மத்திய அரசு முடிவு

சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிந்ததும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி

தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.