பொள்ளாச்சி பாலியல் வழக்கு- கோவை கோர்ட்டில் மேலும் ஒரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கோவை கோர்ட்டில் மேலும் ஒரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம் அளித்து உள்ளார். இதனால் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு - கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது சிபிஐ வழக்குப்பதிவு

இந்திய பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட சம்பவத்தில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு- ஹெரேன் பாலிடம் சி.பி.ஐ. விடிய விடிய விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹெரேன் பாலிடம் டி.எஸ்.பி. ரவி தலைமையிலான போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 3 பேரை காவலில் எடுக்க சிபிஐ நாளை மனுதாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் நாளை கோவை மகிளா கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் - வைகோ

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான அனைவரையும் சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாமல், கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு- மேலும் 3 பேரிடம் சி.பி.ஐ. விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10-ம்தேதி பொள்ளாச்சியில் கனிமொழி தலைமையில் திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்: முக ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்து தண்டிக்க வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி கனிமொழி தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுக்க சிபிஐ திட்டம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்தம் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பேர் கைதாக வாய்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேர் கைதாக வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: குற்றவாளி ஒருவர் கூட தப்பித்து விடாதபடி நடவடிக்கை- ஸ்டாலின், கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு காரணமான குற்றவாளிகளில் ஒருவர் கூடத் தப்பித்து விடாதபடி விரைந்து தண்டிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின், கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அருளானந்தம் கைது செய்யப்பட்ட நிலையில் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூன்று பேரையும் ஜனவரி 20ந்தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கு- பாதிரியார் தாமசுக்கு ஆயுள் தண்டனை

கேரளாவில் கன்னியாஸ்திரி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியான பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு- 4 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
தனியார் நிறுவனத்தில் சிபிஐ பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் மாயம்- சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை தனியார் நிறுவனத்தில் சி.பி.ஐ. பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் மாயமானது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கனரா வங்கியில் மோசடி - யுனிடெக் நிறுவன இயக்குனர் மற்றும் குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்கு பதிவு

கனரா வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக யுனிடெக் நிறுவன இயக்குனர் மற்றும் குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
0