இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்

இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்

இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்க நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
தோசை, இட்லிக்கான முட்டைகோஸ் பச்சை மிளகாய் சட்னி

முட்டைகோஸில் உள்ள தழைச்சத்தும் நார்ச்சத்தும் பெருங்குடலையும், மலக்குடலையும் நன்கு வேலை செய்ய உதவுகின்றன. இன்று முட்டைகோஸ் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம்: 7 பேர் புதிதாக பதவி ஏற்பு

எடியூரப்பா தலைமையில் கர்நாடகா அரசின் மந்திரிசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 7 பேர் புதிதாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
கர்நாடக மந்திரிசபை இன்று விரிவாக்கம்: 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்கிறார்கள்

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. புதிதாக 7 மந்திரிகள் பதவி ஏற்க உள்ளனர் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

பரபரப்பான அரசியில் சூழ்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது.
கர்நாடக மந்திரிசபை நாளை மறுநாள் விரிவாக்கம்: எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடக மந்திரிசபை நாளை மறுநாள்(புதன்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக 7 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

பரபரப்பான சூழ்நிலையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
சர்க்கரை ஏற்றுமதிக்கு ரூ.3500 கோடி மானியம் -மத்திய மந்திரிசபை ஒப்புதல்

சர்க்கரை ஏற்றுமதிக்கு 3500 கோடி ரூபாய் மானியம் வழங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாயிகள் போராட்டம் தீவிரமடையும் நிலையில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது.
பொது இடங்களில் வைஃபை சேவை, ஒரு கோடி டேட்டா சென்டர்கள் -மத்திய மந்திரி சபை ஒப்புதல்

பொது இடங்களில் PM WANI என்ற பெயரில் வைஃபை சேவை வழங்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை மத்திய அமைச்சரவை கூட்டம்: வேளாண் சட்டம் குறித்து முக்கிய முடிவு?

விவசாயிகள் போராட்டம் வலுத்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை காலை நடைபெறுகிறது.
மந்திரிசபை விரிவாக்கம் மேலும் தள்ளி போகிறதா?: எடியூரப்பா பதில்

கிராம பஞ்சாயத்து தேர்தல் காரணமாக மந்திரிசபை விரிவாக்கம் மேலும் தள்ளி போகிறதா? என்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பதில் அளித்துள்ளார்.
மந்திரிசபை விரிவாக்கத்தில் பாஜக மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது: மந்திரி பசவராஜ் பொம்மை

மந்திரிசபை விரிவாக்கத்தில் எடியூரப்பா, பா.ஜனதா மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. இந்த விவகாரத்தில் மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள் என்று மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
0