20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சென்றடைந்தது- மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் பிரதமர்

இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் பிரேசில் சென்றடைந்தன.
பிரேசிலில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி

பிரேசிலில் அஸ்ட்ரா ஜெனகா மற்றும் சினோவாக் ஆகிய 2 தடுப்பூசிகள் அவசரகால மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அவசரமாக 20 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு மருந்து தேவை- பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்

பிரேசில் நாட்டிற்கு அவசர தேவைக்காக 20 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை அனுப்பும்படி அதிபர் போல்சனரோ இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை விரைவாக வழங்க வேண்டும் - இந்தியாவுக்கு பிரேசில் கோரிக்கை

இந்தியா தயாரித்துள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 20 லட்சம் டோஸ்களை தங்களுக்கு விரைவாக வழங்கும்படி இந்தியாவிடம் பிரேசில் கோரியுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் முதலையாக மாறலாம் - பிரேசில் அதிபர் பேச்சு

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் முதலையாகவும் மாறலாம் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ கூறினார்.
கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளப்போவதில்லை - பிரேசில் அதிபர் சொல்கிறார்

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும் தான் தடுப்பூசி போட்டுக்கொள்ளப்போவதில்லை என ஜெயிர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்
18 ஆண்டுகளில் ஸ்பெயினின் மொத்த பரப்பளவை விட அதிக அளவில் அமேசான் காடுகள் அழிப்பு..

18 ஆண்டுகளில் அமேசான் மழைக்காடுகள் எத்தனை சதவிகிதம் அழிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசிலில் கொரோனா தடுப்பூசி இலவசம் - அதிபர் ஜெயிர் போல்சனாரோ அறிவிப்பு

பிரேசில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அந்த நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சனாரோ அறிவித்துள்ளார்.
’கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன்... அது என் உரிமை’ - பிரேசில் அதிபர்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் என்று பிரேசில் அதிபர் போல்சோனாரோ தெரிவித்துள்ளார்.
கருப்பினத்தவர் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் அடித்து கொலை - பிரேசிலில் தொடரும் போராட்டம்

பிரேசில் நாட்டில் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் கருப்பினத்தவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று : பிரேசில், அர்ஜென்டினா அணிகள் வெற்றி

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டங்களில் பிரேசில், அர்ஜென்டினா அணிகள் வெற்றி பெற்றன.
உலக கோப்பை கால்பந்து தகுதிசுற்று : பிரேசில் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது.
பிரேசில் - மோசமான விளைவு என நிறுத்தப்பட்ட சீன தடுப்பூசியின் பரிசோதனை மீண்டும் தொடக்கம்

பிரேசிலில் சீன தடுப்பூசி பரிசோதனையில் உட்படுத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரேசில் நாட்டில் பாதகமான விளைவு - சீன தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை நிறுத்தம்

பிரேசில் நாட்டில் சீன தடுப்பூசி சோதனையால் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
0