பிரதமர் மோடியுடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சுவார்த்தை- இரு நாடுகள் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியாவுக்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான உறவு மற்றும் நட்பு மிகச் சிறந்து ஒன்று என, போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமருக்கு, குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு

டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை: மகாத்மா காந்தியின் நூல் நூற்ற ராட்டையை சுற்றி மகிழ்ந்த இங்கிலாந்து பிரதமர்

மகாத்மா காந்தியின் சீடரான மேடலின் ஸ்லேட் அல்லது மிராபெனின் சுயசரிதையான தி ஸ்பிரிட்ஸ் பில்கிரிமேஜ் என்ற புத்தகம் மற்றும் மகாத்மா காந்தி எழுதிய கைட் டூ லண்டன் புத்தகத்தை போரிஸ் ஜான்சனுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் ஜான்சனுக்கு அகமதாபாத்தில் சிறப்பு வரவேற்பு

இங்கிலாந்து பிரதமரை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் அம்மாநில ஆளுநர் ஆச்சாசர்யா தேவ்ரத் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வருகை

தலைநகர் டெல்லியில் நாளை பிரதமர் மோடியுடன், போரிஸ் ஜான்சன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
எனது இந்திய பயணம் வேலை உருவாக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் - போரிஸ் ஜான்சன்

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், இங்கிலாந்திற்கு மதிப்புமிக்க மூலோபாய கூட்டமைப்பாகவும் உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 21-ந்தேதி அகமதாபாத் வருகை

தமது இந்தியப் பயணத்தின்போது இரு நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்குள் நுழைய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தடை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்துள்ளார்.
அடுத்த வாரம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகிறார்

போரிஸ் ஜான்சன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குடியரசுத்தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். ஆனால் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அபராதம் செலுத்தினார் - என்ன காரணம்?

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசிய போரிஸ் ஜான்சன், கொரோனா விதிமுறைகளை மீறி விருந்தில் பங்கேற்றது தவறு என ஒப்புக்கொண்டு, மன்னிப்பும் கேட்டார்.
கீவ் நகரில் உக்ரைன் அதிபரை சந்தித்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

உக்ரைனின் கிராமடோர்ஸ்கில் உள்ள ரெயில் நிலையம் மீது ரஷியா நடத்திய தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் உறுதியான பதிலடி கொடுக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் இம்மாத இறுதியில் இந்தியா வருகை

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு இரு முறை திட்டமிட்டும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனால் இந்தியா வர முடியவில்லை.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன், தொலைபேசி மூலம் பிரதமர் மோடி பேச்சு

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நிலைமை குறித்து இரு தலைவர்களுடன் விரிவாக விவாதித்த பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான சட்டத் தேவை வியாழக்கிழமை முதல் நீக்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
0