திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
நாகை பகுதி சிவன் கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன காலசம்கார பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
செம்பியவரம்பல் சொர்ணாகர்ஷண பைரவருக்கு மகா அபிஷேகம்

கும்பகோணம் செம்பியவரம்பல் சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் அஷ்டமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடும், சொர்ணாகர்ஷண பைரவருக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.
திண்டுக்கல் தாடிக்கொம்புவில் பைரவருக்கு சிறப்பு பூஜை

திண்டுக்கல், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்திகளின் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
சாப, பாப, தோஷங்களை நீக்கும் சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர்

திருவிசநல்லூரில் சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவரை வழிபாடு செய்தால் சாப, பாப, தோஷங்கள், கடன் தொல்லைகள் குறையும்.
விரதம் இருந்து வீட்டில் சொர்ண பைரவர் வழிபாடு நடத்துவது எப்படி?

ஸ்ரீசொர்ண பைரவரை ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் ஒவ்வொரு வியாபரத் தலங்களின் கல்லாப்பெட்டி அருகிலும், ஆபரணக் கடைகளிலும் இந்த சொர்ண பைரவரின் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது.
சகல ஐஸ்வர்யங்களை தரும் திருவிசநல்லூர் சொர்ணாகர்ஷன பைரவர் கோவில்

வேம்புச்சித்தர் ஆசிரமம் எனும் சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் சித்தர் பீட திருவாலயத்தில் தனிக்கோவிலில் இருந்து அருள்பாலித்து வருபவர்தான் சொர்ணாகர்ஷன பைரவர்.
காரியத்தில் வெற்றியைத் தந்தருளும் கால பைரவாஷ்டகம்

தேய்பிறை அஷ்டமியில், பைரவரை தரிசிப்பதும் வழிபடுவதும் வாழ்வில் இருந்த தடைகளையெல்லாம் அறவே நீக்கும் என்பது ஐதீகம். பைரவாஷ்டகம் பாராயணம் செய்து, பைரவரை வணங்கினால், மனோபயம் விலகும்.
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து நம்பிக்கையுடன் கோரிக்கைகள் வைத்தால் நிறைவேற்றும் பைரவர்

விரதம் இருந்து உங்களின் உண்மையான கோரிக்கைகள் நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது ஒரே மாதத்தில் நிறைவேறும் என்கின்றனர் ஆன்மீகப் பெரியவர்கள்.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண பைரவர் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜை

அரியலூர் அழகு சுப்பிரமணியர் கோவிலில் புதிதாக செய்யப்பட்ட சொர்ண பைரவர் சிலைக்கு சங்காபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் பல்வேறு அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. இதில் பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி யாகம் நடைபெற்றது.
கால பைரவர் அவதரித்த நோக்கம்

தேவர்களும், முனிவர்களும் அந்தகாசுரன் எனும் அசுரனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார்.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி

இறைவனின் அம்சமாக, அவதாரமாக இருக்கும் பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்தனர்.
இன்று விரதம் இருந்து இவரை வழிபாடு செய்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
எட்டு பேறுகள் அருளும் எட்டு பைரவர்கள்

பிளாஞ்சேரி தலத்தில் ஸ்ரீசரப சூலினிக்குக் காவலாக எட்டு பைரவர்கள் தனித் தனிச் சன்னதிகளில் காட்சி தருகிறார்கள். இவர்களை வழிபட்டால், எட்டுவிதமான பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்

சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர். இங்கு பைரவருக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை பார்க்கலாம்.
கபால பைரவர் காயத்ரி மந்திரம்

கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
சம்ஹார பைரவர் காயத்ரி மந்திரம்

சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
1