iFLICKS தொடர்புக்கு: 8754422764
Banwarilal Purohit News

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

மார்ச் 07, 2020 10:54

காத்தவராயன் எம்எல்ஏ மரணம்- கவர்னர் அனுதாபம்

காத்தவராயன் எம்எல்ஏ மரணம்- கவர்னர் அனுதாபம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி எம்எல்ஏ காத்தவராயன் மறைவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 28, 2020 12:40

7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார்- சி.வி.சண்முகம் பேட்டி

7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார்- சி.வி.சண்முகம் பேட்டி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

பிப்ரவரி 23, 2020 17:41

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- அற்புதம்மாள்

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- அற்புதம்மாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அற்புதம்மாள் கூறியுள்ளார்.

பிப்ரவரி 16, 2020 18:06

சென்னை மாநகராட்சியில் 12 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்

சென்னை மாநகராட்சியில் 12 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்

சென்னை மாநகராட்சியில் 12 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான சமையல் கூடத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

பிப்ரவரி 15, 2020 17:26

காலை உணவு திட்டத்துக்கு கவர்னர் ரூ.5 கோடி நிதி- ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு

காலை உணவு திட்டத்துக்கு கவர்னர் ரூ.5 கோடி நிதி- ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு

காலை உணவு திட்டத்துக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரூ.5 கோடி நிதி வழங்கி உள்ளதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 15, 2020 14:49

7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார்- சிவி சண்முகம் பேட்டி

7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார்- சிவி சண்முகம் பேட்டி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

பிப்ரவரி 12, 2020 16:36

7 பேர் விடுதலை விவகாரத்தில் அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் "குட்டு" - மு.க.ஸ்டாலின் கருத்து

7 பேர் விடுதலை விவகாரத்தில் அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் "குட்டு" - மு.க.ஸ்டாலின் கருத்து

7 பேர் விடுதலை குறித்து அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் 'குட்டு வைத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 11, 2020 22:02

ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னரிடம் திமுக புகார்

ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னரிடம் திமுக புகார்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக மாவட்ட செயலாளர்கள் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனு கொடுத்தனர்.

பிப்ரவரி 03, 2020 14:40

குடியரசு தின விழா- வீரச்செயல் புரிந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பதக்கம் வழங்கினார்

குடியரசு தின விழா- வீரச்செயல் புரிந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பதக்கம் வழங்கினார்

பல்வேறு பிரிவுகளில் வீரச்செயல் புரிந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதக்கங்களை வழங்கினார்.

ஜனவரி 26, 2020 12:14

குடியரசு தின விழா: சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியேற்றினார்

குடியரசு தின விழா: சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியேற்றினார்

71-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி சென்னை காமராஜர் சாலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றினார்.

ஜனவரி 26, 2020 08:08

தமிழக மக்களுக்கு கவர்னர் பொங்கல் வாழ்த்து

தமிழக மக்களுக்கு கவர்னர் பொங்கல் வாழ்த்து

தமிழர் வாழ்விற்கு மகிழ்ச்சியூட்டும் திருநாளாம் பொங்கல் மற்றும் சங்கராந்தியை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனவரி 14, 2020 16:18

ஆளுநர் உரை இல்லை, அது ஆளுங்கட்சியின் உரை - மு.க.ஸ்டாலின் டுவிட்

ஆளுநர் உரை இல்லை, அது ஆளுங்கட்சியின் உரை - மு.க.ஸ்டாலின் டுவிட்

ஆளுநர் உரையில் சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை, அது ஆளுங்கட்சியின் நகைச்சுவை உரை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜனவரி 06, 2020 20:19

தமிழக சட்டசபை - புத்தாண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது

தமிழக சட்டசபை - புத்தாண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

ஜனவரி 06, 2020 13:55

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வெளிநடப்பு - முக ஸ்டாலின்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வெளிநடப்பு - முக ஸ்டாலின்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 06, 2020 13:52

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 9ம் தேதி வரை நடைபெறும் - அலுவல் ஆய்வுக்குழு முடிவு

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 9ம் தேதி வரை நடைபெறும் - அலுவல் ஆய்வுக்குழு முடிவு

தமிழக சட்டசபை கூட்டத்தொடரை வரும் 9-ம் தேதி வரை நடத்துவதற்கு அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 06, 2020 12:53

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை- கவர்னர் உரையில் தகவல்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை- கவர்னர் உரையில் தகவல்

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும் என்று கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 06, 2020 11:53

தமிழக சட்டசபை - கவர்னர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு

தமிழக சட்டசபை - கவர்னர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் கவர்னர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது.

ஜனவரி 06, 2020 10:22

கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை
நாளை கூடுகிறது

தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.

ஜனவரி 05, 2020 16:28

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க கவர்னருக்கு அழைப்பு விடுத்தார் சபாநாயகர் தனபால்

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க கவர்னருக்கு அழைப்பு விடுத்தார் சபாநாயகர் தனபால்

தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் தனபால் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

ஜனவரி 05, 2020 08:39

1

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store