தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் இன்று கள்ளர்வெட்டு திருவிழா

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) கள்ளர்வெட்டு திருவிழா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
எரிச்சீஸ்வரர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் கிராமத்தில் எரிச்சீஸ்வரர் அய்யனார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
எரிச்சீஸ்வரர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் 27-ந் தேதி நடக்கிறது

வெம்பக்கோட்டை அருகே உள்ள கீழராஜகுலராமன் எரிச்சீஸ்வரர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் 27-ந் தேதி நடக்கிறது.
ராம அய்யனார் கோவில் குடமுழுக்கு பக்தர்கள் சாமி தரிசனம்

வேதாரண்யத்தை அடுத்த வடகட்டளை மறைஞாயநல்லூர் கிராமத்தில் ராமஅய்யனார் மற்றும் தூண்டிகரா கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
0