முட்டப்பதிக்கு அய்யாவழி பக்தர்களின் முத்துக்குடை ஊர்வலம் இன்று காலை தொடங்கியது

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக்குடை ஊர்வலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தலைமைப்பதியில் முன்பு இருந்து தொடங்கியது.
சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் நாளை நடைபெறுகிறது

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக்குடை ஊர்வலம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது.
முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் முதல் தேரோட்டம்

கன்னியாகுமரி முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவில் பங்குனி திருவிழாவையொட்டி தினமும் அய்யாவுக்குப் பணிவிடை, வாகன பவனி, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்ன தர்மங்கள் நடைபெற்று வருகின்றன.
முட்டப்பதியில் கலிவேட்டை நிகழ்ச்சி

முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் வருகிற 4-ந் தேதி மதியம் 12 மணிக்கு அய்யா திருத்தேரில் எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் கலி வேட்டை இன்று நடக்கிறது

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ‘பதி’களில் ஒன்றான ‘முட்டப்பதி’யில் உள்ள அய்யா வைகுண்டசாமி பதியில் பங்குனி திருவிழா நாட்களில் தினமும் உச்சிப்படிப்பு, அன்னதர்மம் போன்றவை நடைபெற்று வருகிறது.
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தின ஊர்வலம்

நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தின ஊர்வலம் நடந்தது. இதில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி 190-வது ஆண்டு அவதார திருநாள் ஊர்வலம்

ஊர்வலத்தில் திருநாமக் கொடி ஏந்தியபடி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா அரஹர, அய்யா அரஹர என்று அய்யாவின் நாமத்தை உச்சரித்தபடி பாதயாத் திரையாக நடந்து சென்றனர்.
நெல்லை டவுனில் அய்யா வைகுண்டர் வாகன பவனி

நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஸ்ரீமன் நாராயணசாமி கோவில், வைகுண்டர் தர்மபதியில் நேற்று அய்யா வைகுண்டர் அவதார விழா நடைபெற்றது.
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா ஊர்வலம்

அய்யா வைகுண்டசாமி அவதார தின விழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சாமித்தோப்பை நோக்கி அவதார தின விழா ஊர்வலம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
அய்யா வைகுண்டசாமி அவதார தின வாகன பவனி இன்று தொடங்குகிறது

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமியின் 190-வது அவதார தின விழாவை முன்னிட்டு திருவனந்தபுரம் மற்றும் திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவில் நோக்கி வரும் வாகன பவனி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு 4-ந்தேதி அய்யா வைகுண்ட சாமி அவதார தின விழா ஊர்வலம்

வைகுண்ட சாமியின் அவதார தினமான 4-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து அவதார தின விழா மாசி ஊர்வலம் சாமிதோப்பு நோக்கிப் புறப்படுகிறது.
திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா வருகிற 4-ந்தேதி நடக்கிறது

அய்யா வைகுண்டர் அவதார தினமான வருகிற 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடைபெறுகிறது.
0