ராமர் கோவில் நன்கொடை வசூலிப்பதில் குமாரசாமிக்கு மட்டும் சந்தேகம் ஏன்?: சி.டி.ரவி கேள்வி

ராமர் கோவில் கட்ட ஏழை முதல் பணக்காரர் வரை அனைவரும் நன்கொடை கொடுத்துள்ளனர். நன்கொடை விஷயத்தில் அவர்களுக்கு இல்லாத சந்தேகம் நன்கொடை கொடுக்காத குமாரசாமிக்கு மட்டும் எழுவது ஏன்?. என்று சி.டி.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்காக இதுவரை ரூ.1,511 கோடி நன்கொடை வசூல்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக இதுவரை ரூ.1,511 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது என அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் மசூதிக்கு ஒதுக்கிய நிலத்தின் உரிமை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

அயோத்தியில் மசூதிக்கு ஒதுக்கிய நிலத்தின் உரிமை கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ராமர் கோவில் கட்ட கிறிஸ்தவர்கள் ரூ.1 கோடி நன்கொடை: அஸ்வத் நாராயண் தகவல்

ராமர்கோவில் கட்ட கர்நாடகத்தை சேர்ந்த கிறிஸ்துவ தொழில் அதிபர்கள், கல்வி நிறுவனங்கள் என பலர் ரூ.1 கோடி நன்கொடை கொடுத்துள்ளனர் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.
அயோத்தியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுங்கள்: அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு

உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், சர்வதேச சுற்றுலா பயணிகளும் அயோத்திக்கு வர ஆர்வமாக உள்ளனர். எனவே அயோத்தியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக ஆக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கிய நிலம் எங்களுக்கு சொந்தமானது - அலகாபாத் ஐகோர்ட்டில் 2 சகோதரிகள் மனு

அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, அலகாபாத் ஐகோர்ட்டில் 2 சகோதரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
60 ஆண்டுகளாக குகையில் வாழும் சாமியார் அயோத்தி ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை

60 வருடங்களாக குகையில் வாழும் சாமியார் ஒருவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை அளித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் புதிய மசூதி பணி தொடங்கியது

அயோத்தியில் புதிய மசூதி கட்டுமான திட்டப்பணி, நேற்று குடியரசு தினத்தன்று முறைப்படி தொடங்கப்பட்டது.
அயோத்தியில் பிரமாண்ட மசூதிக்கு யார் பெயர் தெரியுமா?

அயோத்தியில் பிரமாண்ட மசூதிக்கு யார் பெயர் சூட்டப்படும் என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.
அயோத்தியில் ராமர்கோவில் கட்டி முடிக்க ரூ.1,100 கோடி செலவு பிடிக்கும் - அறக்கட்டளை தகவல்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்க மொத்தம் ரூ.1,100 கோடிக்கு அதிகமாக செலவாகும், 3 ஆண்டுகளில் பணி முடியும் என்று அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கட்ட நன்கொடை அளியுங்கள் - ரசிகர்களுக்கு, அக்ஷய் குமார் வேண்டுகோள்

அயோத்தி ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்குமாறு ரசிகர்களுக்கு பிரபல நடிகர் அக்ஷய் குமார், வேண்டுகோள் விடுத்துள்ளார்
அயோத்தியில் ராமர்கோவில் கட்டுமான பணி 15-ந்தேதி தொடக்கம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணி வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. 2023-ம் ஆண்டு இது நிறைவு அடையும்.
அயோத்தியில் பிரமாண்ட மசூதிக்கு அடுத்த மாதம் அடிக்கல்

அயோத்தியில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம்பேர் தொழுகை நடத்தும் அளவில் பிரமாண்ட மசூதி கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல், அடுத்த மாதம் 26-ந்தேதி நாட்டப்படுகிறது.
0