சட்டசபை தேர்தல் முதல்கட்ட பிரசாரம் - கமல்ஹாசன் மதுரையில் இன்று தொடக்கம்

“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் இன்று முதல் கமல்ஹாசனின் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட பிரசாரம் தொடங்குகிறது.
தேர்தல் கூட்டணி: திமுக - காங்கிரஸ் இன்று பேச்சுவார்த்தை

தமிழக சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: முக அழகிரி

வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என்று முக அழகிரி மதுரையில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்

சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?- ரங்கசாமி பதில்

வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி பதில் அளித்தார்.
0