ஐ.சி.சி ஆல் ரவுண்டர் தரவரிசை - 2வது இடத்திற்கு முன்னேறினார் அஸ்வின்

ஐ.சி.சி. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா 8-வது இடத்திலும், விராட் கோலி 10-வது இடத்திலும் உள்ளனர்.
அஸ்வின் 500 விக்கெட் எடுக்கவேண்டும் என்பதே எனது ஆசை - கபில்தேவ்

டெஸ்ட் போட்டிகளில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளே 619 விக்கெட்கள் எடுத்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்: கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்

அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.
0